Connect with us

இந்தியா

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.11.2026

Published

on

  1. திருப்பரங்குன்றம் வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்படாத நிலையில், தலைமை செயலாளர் நேரில் ஆஜராக உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு மதுரை ஆட்சியரின் அறிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம், தலைமை செயலாளர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவும் ஆணை
  2. அமெரிக்காவின் அணுஆயுத தாக்குதலை எதிர்கொள்ள அயோடின் மாத்திரைகளை வழங்கும் ஈரான்… தன்.
  3. ஹார்முஸ் ஜலசந்தியின் ஹெங்கம் (Hengam) தீவுக்கு அருகே ஈரான் வான்பரப்பை நெருங்கிய அமெரிக்காவின் F-16 போர் விமானம் மீது, தங்களது அதிநவீன வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் எச்சரிக்கை துப்பாக்கிச்சூடு நடத்தி பின்வாங்கச் செய்ததாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) அறிவித்துள்ளது!
  4. சென்னை மெரீனா கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரை லூப் சலையில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகள் மற்றும் உணவகங்களை 7 நாட்களில் காலி செய்ய அரசு நோட்டீஸ்.
  5. வேட்புமனுவில் சொத்து விபரங்களை விஜய் மறைத்ததாக தேர்தல் வழக்கு
  6. தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரிய விஜயின் மனு உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி
  7. காலையில் ரூ.480 அதிகரித்த நிலையில் தற்போது மீண்டும் ரூ.1360 உயர்ந்து ஒரு சவரன் ரூ.94160க்கும் ஒரு கிராம் ரூ.11770க்கும் விற்பனை ஆகிறது.
  8. சட்டம்-ஒழுங்கு பிரச்சனை தொடர்பாக தலைமைச் செயலர் சாய்குமாருடன் முதல்வர் விஜய் ஆலோசனை நாளை திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றுவது தொடர்பாக ஆலோசனை
  9. “FIR பதிவு செய்வதற்கு முன்பே முன்ஜாமீன் கோரலாம்! சட்டத்தில் இல்லாத கட்டுப்பாடுகளை நீதிமன்றங்கள் விதிக்கக் கூடாது!” – உச்சநீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு! முன்ஜாமீன் என்பது தனிநபர் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் முக்கியமான சட்ட நடைமுறை! அரிதான வழக்குகளில் மட்டுமே முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை!”
  10. மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 50% அதிகரிக்க மசோதா: ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு
  11. அமெரிக்காவை விட்டு வெளியேறச் சொல்கிறதா IBM? H-1B, கிரீன் கார்டு ஊழியர்களுக்கு நெருக்கடி! அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான IBM, தனது கன்சல்டிங் பிரிவில் பெரும்பாலான பணிகளுக்கு H-1B விசா மற்றும் கிரீன் கார்டு ஸ்பான்சர்ஷிப்பை நிறுத்த முடிவு செய்துள்ளது. இதனால் பாதிக்கப்படும் ஊழியர்கள் அமெரிக்காவை விட்டு வேறு நாட்டுக்குச் சென்று பணியைத் தொடர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
  12. தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க லஞ்சம் பெற்றதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய மனு – விசாரணையிலிருந்து விலகினார் நீதிபதி ஜி. அருள்முருகன்!
  13. திருப்பரங்குன்றம் மலைத்தூணில் ஒவ்வொரு பக்தரும் தீபமேற்ற அனுமதிக்க வேண்டும் : உச்ச நீதிமன்றம்

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா2 minutes ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.11.2026

Uncategorized1 மணி நேரம் ago

கேத்லாப் (Cath Lab) என்றால் என்ன? அங்கே என்னதான் செய்கிறார்கள்?

செய்திகள்2 மணி நேரங்கள் ago

திருப்பரங்குன்றம் தீபம் – உச்ச நீதி மன்றத்தின் 5 அதிரடி உத்தரவுகள்

செய்திகள்2 மணி நேரங்கள் ago

உணவுப் பாக்கெட்களில் தனித் தனி எச்சரிக்கை சின்னங்களை கட்டாயமாக அச்சிட உச்ச நீதிமன்றம் உத்தரவு!

செய்திகள்2 மணி நேரங்கள் ago

அமெரிக்காவின் அணுஆயுத தாக்குதலை எதிர்கொள்ள அயோடின் மாத்திரைகளை வழங்கும் ஈரான்

செய்திகள்3 மணி நேரங்கள் ago

திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் கார்த்திகை மாதத்திற்குள் சுப்ரீம் கோர்ட் உத்தரவு

இந்தியா4 மணி நேரங்கள் ago

பிற்பகல் தலைப்புச் செய்திகள் – 27.11.2026

செய்திகள்5 மணி நேரங்கள் ago

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கில் இருந்து யு.பி.ஐ. மூலம் பணம் எடுக்கும் வசதி

செய்திகள்6 மணி நேரங்கள் ago

தந்தைக்கும் 15 நாட்கள் மகப்பேறு விடுப்பு! தமிழக அரசின் வரவேற்கத்தக்க அறிவிப்பு!

Uncategorized6 மணி நேரங்கள் ago

நம்ம இந்தியாவில் மழைக்கால இரவுகளில் காடே பச்சை நிறத்தில் நட்சத்திரங்கள் போல மின்னும் அதிசயம் நடக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

ஆரோக்கியம்6 நாட்கள் ago

தானத்தில் சிறந்த கண் தானம் செய்வது எப்படி?

Uncategorized6 நாட்கள் ago

டீ கடை ஸ்டைலில் நல்ல மொறுமொறுப்பான கீரை போண்டா

இந்தியா5 நாட்கள் ago

தங்கத்தின் விலை வீழ்ச்சி! வங்கியில் நகை அடமானம் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!

ஆரோக்கியம்4 நாட்கள் ago

இந்தியாவின் பிஸ்லேரி வாட்டர் பாதுகாப்பற்றது – உணவு பாதுகாப்புத் துறை

இந்தியா6 நாட்கள் ago

பிற்பகல் தலைப்புச் செய்திகள் – 21.11.2026

இந்தியா6 நாட்கள் ago

இரவு நேரச் செய்திகள் – 21.11.2026

தமிழ்நாடு6 நாட்கள் ago

21.11.2026 இன்றைய ராசிபலன்கள்

இந்தியா6 நாட்கள் ago

காலை நேரத் தலைப்புச் செய்திகள் – 21.11.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.11.2026

செய்திகள்5 நாட்கள் ago

தீபத்தூண் சர்ச்சை, சென்னைக்கு கனமழை எச்சரிக்கை, பந்தின் சிக்ஸர் சாதனை: இன்று தமிழகத்தை அதிரவைத்த 10 செய்திகள்!

Translate »
Pendampingan umkm jawa timur archives berkabar.