Connect with us

சினிமா

Cringe ஆகிப்போன ‘வித் லவ்’.. இது 96, 3 உள்ளிட்ட படங்களின் Copy Version!

Published

on

Zion Films சார்பில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 2வது மகள் சௌந்தர்யா மற்றும் MRP Entertainment இணைந்து WITH LOVE படத்தை தயாரித்திருக்கின்றனர்..

இந்த படத்தில் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாகவும் அனஸ்வரா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்

காதல், நினைவு, மறதி, திருமணம், பொறுப்பு என

எல்லா கனமான விஷயங்களையும் தொட முயற்சிக்கிறது

WITH LOVE

ஆனால் தொடங்கிய இடத்திலேயே தடுமாறி, முடிவில் குழப்பமாகி நிற்கிறது.

பழைய காதல் எப்போதும் உள்ளுக்குள் உயிரோடே இருக்குமா?

திருமணத்திற்கு பிறகும் Ex-ஐ நினைப்பது இயல்பா? இந்த கேள்விகள் ஆழமானவை. ஆனால் படம் அவற்றை ஆராயாமல்,

உணர்ச்சியை நியாயப்படுத்தும் வசனங்களாக மட்டுமே பயன்படுத்துகிறது.

கதாநாயகன் – கதாநாயகி

இருவரும் மீண்டும் EX காதலை கிளறுவது

romantic-ah இல்லை… irresponsible-ah தெரிகிறது.

“உள்ளுக்குள்ள இருந்த காதல் தான் உண்மை”

என்ற ஒரே காரணத்தை வைத்து

தவறான முடிவுகளை சரியாக்க முயற்சிப்பது

படத்தின் பெரிய பலவீனம்.

கோபத்தில் “நான் அவனையே கல்யாணம் பண்ணியிருக்கனும்”

“நான் அவளையே கட்டியிருக்கனும்”

 

என்று பேசப்படுவது உண்மை வாழ்க்கையில் நடக்கும் தான்.

ஆனால் அந்த weak moments-ஐ

ஒரு romantic justification ஆக மாற்றுவது

மிகவும் அபாயகரமான அணுகுமுறை.

திரைக்கதை மெதுவாக நகர்கிறது,

ஆழம் இல்லை,

உணர்ச்சி கட்டமைப்பு இல்லை.

Climax-ல்

“இணைந்தார்களா? இல்லையா?”

என்ற கேள்வி வருவதற்குள்,

அவர்களுடன் இணைவதற்கான மனநிலை

பார்வையாளருக்கு உருவாகவே இல்லை.

 

👉 WITH LOVE

காதலைக் கொண்டாடும் படம் இல்லை.

மாறாக,

பொறுப்புகளை புறக்கணித்து

நினைவுகளை romanticize பண்ணும்

ஒரு குழப்பமான முயற்சி.

 

Verdict:

Ex-காதலை பேசலாம்.

ஆனால் அதற்கு

மனசாட்சி, சமூகப் பொறுப்பு, உணர்ச்சி முதிர்ச்சி

இவை எல்லாம் தேவை.

அது இல்லாததால்,

WITH LOVE

காதலாக இல்லை…cringe + confusion ஆகி நிற்கிறது!

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 08.07.2026

செய்திகள்4 நாட்கள் ago

பெரும் பணக்காரர்கள் எப்படி எப்போதுமே பணக்காரர்களாகவே இருக்கிறார்கள் தெரியமா?

ஆன்மீகம்4 நாட்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 07 ஜூலை 2026: இன்றைய நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம், நட்சத்திரம் முழு விவரம்

ஆன்மீகம்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (07 ஜூலை 2026): 12 ராசிகளுக்குமான முழு பலன்கள், பணம், தொழில், குடும்பம் எப்படி?

ஆன்மீகம்4 நாட்கள் ago

ராகு பெயர்ச்சி பலன்கள் 2026: டிசம்பர் 5 முதல் இந்த 4 ராசிகளுக்கு செல்வம், அதிர்ஷ்டம், தொழில் முன்னேற்றம்!

வணிகம்4 நாட்கள் ago

EPFO PF பணம் எடுக்கும் புதிய விதிகள் 2026: 1 வருடத்திற்குள் வேலையை விட்டால் PF பணம் கிடைக்குமா? முழு விளக்கம்

ஆன்மீகம்4 நாட்கள் ago

சனி வக்ர பெயர்ச்சி 2026: ஜூலை 27 முதல் இந்த 6 ராசிகளுக்கு பண வரவு, தொழில் முன்னேற்றம், அதிர்ஷ்ட யோகம்!

வணிகம்4 நாட்கள் ago

EPFO புதிய விதிகள் 2026: PF ₹1,800 மட்டுமா? சமூக வலைதள வதந்திக்கு முழு விளக்கம்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

குரு பெயர்ச்சி பலன்கள் 2026: ஜூலை 19 வரை இந்த 5 ராசிகளுக்கு பண வரவு, அதிர்ஷ்டம், தொழில் முன்னேற்றம்!

கட்டுரைகள்4 நாட்கள் ago

பெரும் பணக்காரர்கள் எப்படி எப்போதுமே பணக்காரர்களாகவே இருக்கிறார்கள் தெரியமா?

வணிகம்7 நாட்கள் ago

அஞ்சலக RD திட்டம் 2026: மாதம் ரூ.100 சேமித்தாலே போதும்… 5 ஆண்டுகளில் வட்டியுடன் நல்ல வருமானம் பெறலாம்!

வணிகம்7 நாட்கள் ago

8-வது ஊதியக் குழு: குறைந்தபட்ச சம்பளம் ரூ.69,000 ஆகுமா? ஃபிட்மென்ட் ஃபேக்டர் குறித்து நிபுணர்கள் சொல்வது என்ன?

வணிகம்7 நாட்கள் ago

புதிய EPF திட்டம் 2026 அமல்: PF பங்களிப்பு மாறுமா? சம்பளம் அதிகரிக்குமா? ஊழியர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 10 முக்கிய அம்சங்கள்!

வணிகம்7 நாட்கள் ago

18 மாத டிஏ அரியர் கிடைக்குமா? 8-வது ஊதியக் குழுவுக்கு மத்தியில் மத்திய அரசின் புதிய விளக்கம்!

வணிகம்7 நாட்கள் ago

கொலஸ்ட்ரால் அதிகரித்தால் இரவில் தோன்றும் 5 முக்கிய அறிகுறிகள்… அலட்சியம் செய்தால் மாரடைப்பு அபாயம்!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

இரவில் இந்த 5 அறிகுறிகள் இருக்கிறதா? அலட்சியம் வேண்டாம்… அதிக கொலஸ்ட்ராலின் ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகள்!

இந்தியா6 நாட்கள் ago

சாதாரண குடிமகனை விட மருத்துவர் முன்கூட்டியே உயிரிழக்கிறார்: ஐஎம்ஏ ஆய்வு

ஆரோக்கியம்7 நாட்கள் ago

இந்தியாவில் 5 பேரில் ஒருவருக்கு கல்லீரல் பாதிப்பு… கல்லீரலை பாதுகாக்க மருத்துவர்கள் கூறும் முக்கிய 7 வழிகள்!

இந்தியா6 நாட்கள் ago

ரத்ததானம் செய்தால் கோயிலில் விஐபி தரிசனம் இலவசம் – மத்திய பிரதேசத்தில் ஒரு புதிய முயற்சி.

சினிமா7 நாட்கள் ago

11 வித்தியாசமான கதாபாத்திரங்களில் கலக்கும் யோகி பாபு… புதிய படம் குறித்து வெளியான சூப்பர் அப்டேட்!

Translate »
Milky way mystery monsieur cannabisbien shop monsieur cannabis shop. Global dietary supplement cdmo for tech transfer, medical r&d, and scale. 「映画 ひつじのショーン ufoフィーバー!」タグ一覧 | cinemagene.