Connect with us

இந்தியா

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.02.2026

Published

on

  1. கண்களுக்குப் புலப்படாத மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் இடம்பெற்றுள்ளது குறித்த எச்சரிக்கை வாசகங்களை குடிநீர் பாட்டில்களில் இடம்பெறச் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவு
  2. இன்று மாலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.130 உயர்ந்து கிராம் ரூ.14250க்கும் சவரன் ரூ.114000க்கும் விற்பனை ஆகிறது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.
  3. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 36 காசுகள் சரிந்து ரூ.90.70 ஆக நிர்ணயம்.
  4. திருவள்ளுர் கும்மிடிப்பூண்டியில் மிட்சுபிஷி நிறுவனத்தின் உற்பத்தி ஆலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். ரூ.2091 கோடி முதலீட்டில் 2104 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ஆலை அமைக்கப்பட்டுள்ளது.
  5. டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய விதி – முன்பு டெஸ்ட் போட்டியின் ஒரு நாள் முடிவில் கடைசி ஓவரில் ஒரு விக்கெட் விழுந்தால் அம்பையர்கள் உடனே அந்த நாளை முடித்து விடுவார்கள். புதிய விதிமுறையின்படி கடைசி ஓவரில் விக்கெட் விழுந்தாலும் அந்த ஓவர் நிறுத்தப்படாது. 6 பந்துகள் முடிந்த பிறகே நாள் முடியும்.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

வணிகம்5 minutes ago

8வது ஊதிய கமிஷன்: குறைந்தபட்ச சம்பளம் ரூ.69,000 ஆக உயருமா? முக்கிய பரிந்துரைகள் வெளியீடு!

ஆன்மீகம்7 minutes ago

மே 11 கிரக சேர்க்கை 2026: சூரியன்-செவ்வாய் இணைப்பு – 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காலம்!

வேலைவாய்ப்பு19 minutes ago

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு 2026: டிகிரி முடித்தவர்களுக்கு 16 அப்ரண்டிஸ் பணியிடங்கள்!

ஆன்மீகம்24 minutes ago

சூரியன் மேஷ ராசி பெயர்ச்சி 2026: 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காலம் – முழு பலன்!

வணிகம்28 minutes ago

தங்க முதலீட்டில் ஜாக்பாட்: SGB மூலம் 6 ஆண்டுகளில் 302% லாபம் – முழு விவரம்!

ஆன்மீகம்32 minutes ago

புதன் நட்சத்திர மாற்றம் 2026: 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காலம் – யார் அந்த லக்கி ராசிகள்?

இந்தியா8 மணி நேரங்கள் ago

பூத் ஸ்லிப் கைக்கு வரவில்லையா? இணையத்தில் டவுன்லோடு செய்வது எப்படி?

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.04.2026

செய்திகள்1 நாள் ago

தமிழக சட்டசபை தேர்தல் 2026: நேரடி அப்டேட்கள், பிரச்சாரம் தீவிரம், டாஸ்மாக் மூடல் அறிவிப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

சித்திரை மாத ராசி பலன் 2026: சூரியன் மேஷ ராசி பெயர்ச்சி – 12 ராசிகளுக்கு என்ன பலன்?

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2026: 350 சிறப்பு அதிகாரி பணியிடங்கள் – ரூ.1 லட்சம் வரை சம்பளம்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

சென்னை ஐஐடி வேலைவாய்ப்பு 2026: ரூ.18,000 சம்பளத்தில் Junior Executive பணிகள் – உடனே விண்ணப்பிக்க!

இந்தியா6 நாட்கள் ago

இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்களின் கைகளில் – ஆனால் அந்த கைகளில் இன்று வேலை வாய்ப்பு இல்லை

இந்தியா5 நாட்கள் ago

ஜனநாயகன் படத்தை பதிவிறக்கம் செய்பவர்கள் மற்றும் பகிர்வோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

பஞ்சாப் & சிந்து வங்கி வேலைவாய்ப்பு 2026: 1000 Local Bank Officer பணிகள் – டிகிரி முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்க!

இந்தியா5 நாட்கள் ago

G Pay யில் “Pocket Money” என்பது தற்போதைய UPI Circle போன்ற ஒரு புதிய அம்சமாகும்.

வணிகம்6 நாட்கள் ago

11 நாட்களில் பணம் இரட்டிப்பாகும் என ஆசையில் ரூ.12.31 கோடி இழந்த மருத்துவர் சைபர் மோசடி அதிர்ச்சி

இந்தியா5 நாட்கள் ago

ஜப்பானியர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு – முதியவர்கள் கீழே விழுவதைத் தடுக்கும் ரோபோட்டிக் வால்

வணிகம்5 நாட்கள் ago

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு எப்போது? நிதியமைச்சரிடம் அவசர கோரிக்கை!

இந்தியா4 நாட்கள் ago

நமக்கு வரும்; மெசேஜ் இன்பாக்சில் இவற்றின் ரகசியம் உங்களுக்குத் தெரியுமா?

Translate »
Euer engagement macht chorweiler zu einem ort, in dem wir alle gerne leben. Martin's free link building tool gives you instant access to contextual links from thousands of websites worldwide. cəlilabadda novruz bayramı münasibətilə ümumrayon şənliyi keçirilib.