Connect with us

இந்தியா

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 06.02.2026

Published

on

  1. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ரூ.34000 கோடிக்கான 15 திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இதன் மூலம்  55000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இடைக்கால பட்ஜெட் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
  2. ஆர்டர்லி முறையை முழுதும் ஒழிக்க மாவட்ட அளவில் குழு அமைக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
  3. அங்கன்வாடி குழந்தைகள் மையங்களுக்கு மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை – தமிழ்நாடு அரசு உத்தரவு
  4. இந்தியா உலகளவில் வாழைப்பழம் உற்பத்தியில் முதல் இடத்தில் உள்ளது. இதன்மூலம் ரூ.4ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கிறது – தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர்
  5. உள்நாட்டில் உருவாக்கப்பட்ட பாரத்ஜென் பன்மொழி செயற்கை நுண்ணறிவு ஏஐ மாதிரியில் 22 அலுவல் மொழிகளிலும் உரை சார்ந்த சேவைகள் மட்டுமின்றி ஆடியோ புகைப்படம் மற்றும் வீடியோ வடிவில் ஏஐ மாதிரிகளும் நிறைவடையவுள்ளன. மத்திய தொழில் நுட்பத்துறை அமைச்சர்.
  6. பாரத் டாக்சி செயலி – அமித்ஷா தொடங்கி வைத்தார்
  7. நடிகர் விஜய்க்கு விதிக்கப்பட்ட வருமானவரி அபராதம் ரூ.1.5 கோடி செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு
  8. இன்றைய தங்கம் விலை – கிராமுக்கு ரூ.25 குறைந்து கிராம் ரூ.14120க்கும் சவரன் ரூ.112960க்கும் விற்பனை ஆகிறது.
  9. இன்றைய வெள்ளி விலை – கிராமுக்கு ரூ.20 குறைந்து கிராம் ரூ.280க்கும் ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.280000க்கும் விற்பனை ஆகிறது.
  10. ரயில்களில் ஆர்ஏசி பயணிகளுக்கு பாதி கட்டணம் வசூலிக்க நாடாளுமன்ற பொதுக் கணக்கு குழு பரிந்துரை – படுக்கை வசதி வழங்கப்படாமல் அதற்கான முழு கட்டணத்தை வசூலிப்பது முறையற்றது. கட்டணத்தில் ஒரு பகுதியை பயணிகளுக்கு திருப்பி வழங்க வலியுறுத்தல்.

 

 

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா3 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.09.2026

சினிமா2 நாட்கள் ago

நிவின் பாலி – சூரி படத்துக்கு UAE-யில் பெரிய கூட்டணி!! Triple M Production அதிரடி என்ட்ரி!

சினிமா2 நாட்கள் ago

‘ஏழு கடல் ஏழு மலை’ வெளிநாட்டு விநியோகம்! Triple M Production புதிய பயணம்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்4 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்4 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்4 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

இந்தியா4 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

வணிகம்6 நாட்கள் ago

ரூ.2,000-க்கு மேல் UPI பரிவர்த்தனைக்கு 0.4% கட்டணம்: நிறுவனங்கள் லாபத்தை இழந்து வாடிக்கையாளர்களுக்கு நன்மை கொடுக்குமா?

இந்தியா4 நாட்கள் ago

முடிவுக்கு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம்… இனி டாலரை நம்பத் தேவையில்லை

இந்தியா4 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

இந்தியா4 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 செப்டம்பர் 2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.09.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்4 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.09.2026

Translate »
Du branding à la génération de leads, nous couvrons tout : stratégie digitale, conception de sites web, seo, réseaux sociaux, automatisation, et bien plus.. Their service has been reliable and stress free, especially for tax returns, business tax, and accounting.. Det är också viktigt att tänka på att skapa en stadsmiljö som är säker och trygg för alla, oavsett ålder eller funktionshinder..