Connect with us

இந்தியா

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 16.01.2026

Published

on

  1. உண்மையான வயது குற்றப் பிண்ணணியை மறைத்து திருமணம் செய்வது வாழ்க்கைத் துணையை மனரீதியாக கொடுமைப்படுத்துவதற்குச் சமம். பொய்த் தகவல்களின் அடிப்படையில் அமைந்த திருமணத்தை செல்லாது என அறிவிக்க முடியும். – உயர்நீதிமன்றம்.
  2. இந்தியா முழுதும் உள்ள உணவகங்களில் கட்டாயமாக சர்வீஸ் சார்ஜ் வசூலிப்பது சட்டவிரோதம் என்று மத்திய நுகர்வோர் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
  3. புகைப்படங்களை ஏஐ மூலம் ஆபாசமாக உருவாக்கி சர்ச்சையில் சிக்கிய க்ரோக் ஏஐயில் இனி அவற்றை உருவாக்க தடை விதித்தது எக்ஸ் நிறுவனம். ஆபாசமான படங்களை உருவாக்க முடியாதவாறு அல்காரிதத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
  4. உலகிலேயே முதல் முறையாக நிலவில் அமெரிக்காவின் ப்ரூக் ஸ்பேஸ் நிறுவனம் ஓட்டல் அமைக்கும் பணிகளை 2029ல் தொடங்கி 2032ல் முடிக்க திட்டம்.
  5. எஸ்சி எஸ்டி இட ஒதுக்கீட்டில் கிரீமிலேயர் முறையைக் கொண்டுவருவது தொடர்பான வழக்கில் மத்திய மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் 6 வாரம் கெடு.
  6. வெனிசுலாவைத் தொடர்ந்து மெக்சிகோ முதல் ஈரான் வரை அமெரிக்க படை குவிப்பு நடைபெற்று வருகிறது.
  7. இனி சாலை போடும் பணிகளின்போது பழைய சாலைகளை மில்லிங் செய்யாமல் புதிய சாலைகளை போட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். – முதலமைச்சர்.
  8. இந்த ஆண்டு இறுதிக்குள் டெல்லி மும்பை சென்னை உள்ளிட்ட 50 இடங்களில் தானியங்கி வானிலை மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
  9. வேலூர் சிஎம்சி மருத்துவமனை மற்றும் மருத்துவர்கள் தங்கும் விடுதிகளில் அமலாக்கத்துறை சோதனைகள் நடைபெற்று வருகின்றன.
  10. இன்றைய தங்கம் விலை – கிராமுக்கு ரூ.60 குறைந்து கிராம் ரூ.13230ககும் சவரன் ரூ.105840க்கும் விற்பனை ஆகிறது.
  11. இன்றைய வெள்ளி விலை – கிராமுக்கு ரூ.4 குறைந்து கிராம் ரூ.306க்கும் ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.306000க்கும் விற்பனை ஆகிறது.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

செய்திகள்4 மணி நேரங்கள் ago

இந்தியாவை அச்சுறுத்தும் எல் நினோ 2026: வறட்சி, வெள்ளம், கடும் வெப்பம்… எந்த மாநிலங்களுக்கு அதிக பாதிப்பு?

தினபலன்4 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் 16 மே 2026: எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு கவனம் தேவை?

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 16.05.2026: இன்று நல்ல நேரம், ராகுகாலம், நட்சத்திரம் முழு விவரம்!

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

16.05.2026 ராசிபலன்: இன்று எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு கவனம் தேவை?

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

கிரக ஆதிக்கம் உங்கள் ஆளுமையை எப்படி மாற்றுகிறது? விஜயின் ஜாதக ரகசியம் என்ன சொல்கிறது?

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

வைகாசி மாத மகிமை: இந்த மாதத்தில் என்ன செய்தால் பாவ நிவிர்த்தி, செல்வ வளம், தெய்வ அருள் கிடைக்கும்?

ஆரோக்கியம்14 மணி நேரங்கள் ago

உடல்நலத்தை மாற்றும் 7 சூப்பர் உணவுகள்: பாதாம் முதல் சியா விதைகள் வரை.. தினமும் சாப்பிட்டால் கிடைக்கும் அசரீர பலன்கள்!

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

ராஜகுரு போல அறிவால் ஆட்சியை வழிநடத்தும் 3 ராசிகள்.. உங்க ராசி இதில் இருக்கா?

வணிகம்14 மணி நேரங்கள் ago

2026-27 ITR தாக்கல் தொடக்கம்: ITR-1, ITR-4 படிவங்கள் செயல்பாட்டில்.. யாரெல்லாம் வருமான வரி தாக்கல் செய்யலாம்?

செய்திகள்14 மணி நேரங்கள் ago

புதுச்சேரியில் புதிய மின் இணைப்பு விதிகள்: இனி ஆய்வு இல்லாமல் உடனடி மின்சாரம்.. டெபாசிட் தொகையும் ரத்து!

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாட்டின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார் தவெக தலைவர் விஜய். முக்கிய மூன்று கோப்புகளில் கையெழுத்திட்டார்.

கட்டுரைகள்6 நாட்கள் ago

அம்மா ஸ்பெஷல் பாடல்கள்: கேட்டவுடன் மனதை உருக்கும் சிறந்த தமிழ் பாடல்கள்!

கட்டுரைகள்6 நாட்கள் ago

அன்னையர் தின வாழ்த்துக்கள் 2026: அம்மாவுக்கு அன்பை சொல்லும் அழகான வாழ்த்து வரிகள்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

அன்னாசிப்பழத்தை வெட்டும் சரியான முறை: இந்த ட்ரிக்ஸ் தெரிந்தால் முட்கள் இல்லாமல் சாப்பிடலாம்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

வெள்ளரிக்காய் வாங்கும் போது இந்த விஷயங்களை கவனியுங்கள்.. கசப்பான காய்களை எளிதில் கண்டுபிடிக்கலாம்!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள்- 10.05.2026

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (10/05/2026)!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

பெங்களூரில் TCS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. மே 16ல் நேரடி இண்டர்வியூ அறிவிப்பு!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

மாம்பழத்துடன் பால், தயிர் சேர்த்து சாப்பிடலாமா? ஆயுர்வேதம் சொல்வது இதுதான்!

ஆன்மீகம்5 நாட்கள் ago

அதிமுகவில் பிளவு சர்ச்சை.. ஜெயக்குமார் வெளியிட்ட வீடியோவால் அரசியல் பரபரப்பு!

Translate »
Berga na temat terapii tlenem hiperbarycznym ma 12,1 mln subskrybentów. wordpress kurulumu için hangi hosting firmasını seçmeliyim ?.  at aaa mush love, we are bridging the gap between ancient wisdom and modern neuroscience.