Connect with us

இந்தியா

மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.01.2026

Published

on

அணைவருக்கும் எங்களது இதயங்கனிந்த உழவர் திருநாள் வாழ்த்துக்கள்…

  1. தமிழ் கூறும் நல்லுலகெங்கிலும் பொங்கல் விழா கோலாகலம்… பொங்கல் பொருள்கள் விற்பனை படு ஜோர்…
  2. பொங்கல் வாழ்த்துக்களோடு தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்தார் தவெக தலைவர் விஜய்.
  3. மும்பை மாநகராட்சி தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. நாளை வாக்கு எண்ணிக்கை.. வர்த்தக தலைநகரை கைப்பற்றப்போவது யார்?
  4. தேனி மாவட்டத்தில் முல்லைப் பெரியாறு அணைப்புகுதியில் விவசாயிகள் முளைப்பாரி எடுத்து பென்னி குயிக்கின் பிறந்தநாளை கொண்டாடினர்.
  5. ஈரான் வான்பாதை மூடப்பட்டது. ஏர் இந்தியா விமானங்கள் செல்லாது.
  6. உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் சிங்கப்புர் பாஸ்போர்ட்தான். 224 நாடுகளில் 195 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும்.
  7. புதிதாக அறிமுகமாகும் வந்தேபாரத் ஸ்லீப்பர் ரயிலில் முன்பதிவில் ஆர்ஏசி வசதி கிடையாது. குறைந்தபட்ச கட்டணமாக 3ம் வகுப்பு டிக்கெட்டுக்கு ரூ.960 வசூலிக்கப்படும். – ரயில்வே வாரியம் அறிவிப்பு.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

Translate »
Discover the key differences between sun.