Connect with us

செய்திகள்

ரேஷன் கார்டு வகை மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு – ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறைகள் வெளியீடு!

Published

on

தமிழ்நாடு அரசு ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போது, மாநிலத்தில் மொத்தம் 5 வகையான குடும்ப அட்டைகள் செயல்பாட்டில் உள்ளன:

  1. முன்னுரிமையற்ற குடும்ப அட்டை (NPHH),

  2. முன்னுரிமை குடும்ப அட்டை (PHH),

  3. சர்க்கரை விருப்ப அட்டை,

  4. அந்தியோதயா அன்ன யோஜனா அட்டை (AAY),

  5. பொருளில்லா அட்டை (NPHH-NC).

குடும்பத்தின் பொருளாதார நிலையைப் பொறுத்தே இந்த அட்டை வகைகள் வழங்கப்படுகின்றன. இதில் பொருளில்லா அட்டை (NPHH-NC) வைத்திருப்பவர்கள் நியாய விலைக் கடைகளில் எந்தப் பொருளையும் பெற முடியாது.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட அறிவிப்பில், நியாய விலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் வாங்காமல் இருப்பவர்கள் தங்கள் உரிமையை விட்டுக்கொடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக www.tnpds.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் தங்களது குடும்ப அட்டையை பொருளில்லா குடும்ப அட்டையாக (NPHH-NC) மாற்றிக் கொள்ளலாம்.

மேலும், முன்னுரிமை அட்டை, அரிசி அட்டை, சர்க்கரை விருப்ப அட்டை உள்ளிட்ட எந்த வகை கார்டாக வேண்டுமானாலும் ஆன்லைனில் மாற்றிக்கொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

ஆன்லைனுக்கு மாற்றாக, தாலுகா அலுவலகம் அல்லது மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் பொதுவிநியோக குறைதீர்ப்பு முகாம்களில் நேரடியாக மனு அளித்து ரேஷன் கார்டு வகையை மாற்றிக்கொள்ளலாம்.

இந்த முயற்சியின் மூலம் மக்கள் தங்களது தேவைக்கு ஏற்ப ரேஷன் கார்டு வகையைத் தேர்ந்தெடுத்து, தேவையற்ற சலுகைகளைத் தவிர்க்க முடியும் என அரசு தெரிவித்துள்ளது.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

வணிகம்3 minutes ago

தங்கம் மீண்டும் ஜெட் வேகத்தில்! ஒரே நாளில் ரூ.820 உயர்வு

வணிகம்8 minutes ago

ரூபாய் மதிப்பு சரிவு உங்கள் வாழ்க்கையை எப்படி பாதிக்கும்? பெட்ரோல் முதல் EMI வரை அதிர்ச்சி விளைவுகள்!

copper
வணிகம்12 minutes ago

காப்பர் இறக்குமதிக்கு இந்தியா விரைவில் Full Stop? – இந்த ஆண்டிலேயே தன்னிறைவு அடையும் என Hindalco MD தகவல்

வணிகம்17 minutes ago

எண்ணெய் பாக்கெட் சைஸில் பெரிய மாற்றம்: பொதுமக்கள் குழப்பத்திற்கு Full Stop வைக்க மத்திய அரசு முடிவு

தமிழ்நாடு25 minutes ago

விவசாயிகளுக்கு முதல்வர் விஜயின் மிகப்பெரிய அறிவிப்பு: ரூ.50,000 வரை பயிர்க்கடன் தள்ளுபடி!

பர்சனல் ஃபினான்ஸ்30 minutes ago

LIC அறிமுகம் செய்யும் புதிய “ஜீவன் சாத்தி” திட்டங்கள்: தம்பதிகளுக்கான சேமிப்பு + பாதுகாப்பு ஒரே பாலிசியில்!

வணிகம்39 minutes ago

ரூ.1 லட்சம் கோடி வருவாயை தியாகம் செய்த அரசு: எரிபொருள் விலை உயர்வு குறித்து நிர்மலா விளக்கம்

தமிழ்நாடு44 minutes ago

அதிமுகக்கு அதிர்ச்சி: 3 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்து முதல்வர் விஜயின் TVK-வில் இணைந்தனர்

வணிகம்47 minutes ago

“விலை எங்கு குறைவோ அங்கிருந்தே எண்ணெய் வாங்குவோம்” – இந்தியாவின் அதிரடி முடிவு

வணிகம்55 minutes ago

மேற்கு ஆசிய நெருக்கடி: பொதுமக்களுக்கு எரிபொருள் செலவு அதிகரிக்கும் – நிர்மலா சீதாராமன்

இந்தியா6 நாட்கள் ago

உங்க வீட்டுக்கு வர்ற Gas சிலிண்டர்ல இப்படி ஒரு மோசடியா? பொதுமக்கள் எச்சரிக்கை!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 19.05.2026

தமிழ்நாடு6 நாட்கள் ago

லஞ்சம் கேட்ட அரசு ஊழியர்களை புகார் அளித்தால் ரூ.1 லட்சம் பரிசு.. தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!

இந்தியா6 நாட்கள் ago

11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் காலத்து ‘ஆனைமங்கலம் செப்புப் பட்டயங்களை’ நெதர்லாந்து அரசு, இந்தியாவிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்துள்ளது .

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் 1865 அப்ரண்டிஸ் வேலைவாய்ப்பு.. டிகிரி முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

சென்னையில் மத்திய அரசு NIOT நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. டிப்ளமோ, டிகிரி, இன்ஜினியரிங் முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

சர்க்கரை நோயாளிகள் ஆப்பிளா? திராட்சையா? எந்தப் பழம் பாதுகாப்பானது.. மருத்துவர்கள் சொல்வது இதுதான்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

ABVP கல்வி சீர்திருத்த கோரிக்கைகளில் 8 அம்சங்களுக்கு ஒப்புதல் தெரிவித்த முதல்வர் விஜய்

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

SBI வங்கியில் 7150 அப்ரண்டிஸ் வேலைவாய்ப்பு: டிகிரி முடித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு.. உடனே விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

இருமொழிக் கொள்கை தொடரும்: PM SHRI திட்டம் குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என தமிழக அரசு தகவல்

Translate »
Transformando o trabalho com automação inteligente e assistentes de ia personalizados para empresas modernas. Aaa mush love. Security.