Connect with us

இந்தியா

“எப்டிடா கஷ்டப்பட்டு சம்பாதிக்குற பணம் மாசம் மாசம் பத்தாயிரம் ரூபா காணாம போகுது

Published

on

“எப்டிடா கஷ்டப்பட்டு சம்பாதிக்குற பணம் மாசம் மாசம் பத்தாயிரம் ரூபா காணாம போகுது னு பாத்தா …  அத ஒருத்தன் திருடல ….   நூறு நூறு ரூபாவா நூறு பேரு திருடுறான்.”

“வேலைக்காரன்” 2017 ல release ஆச்சி. அப்போ நான் படிச்சிட்டு இருந்தேன். இந்த dialogue ஓட meaning புரிஞ்சாலும் அதோட depth இப்போ தான் நல்லா புரிது.

நமக்கு தேவை இல்லாத பொருள தேவை இருக்குனு நம்ப வெச்சி வித்துட்டு இருக்கானுங்க. நாமலும் நம்ம தேவை என்னன்னே புரிஞ்சிக்காம வாங்கிட்டு இருக்கோம்.

Business ல ஒரு basic rule இருக்கு. நம்ம ஒரு product   உருவாக்கனும் னா அதுக்கு முன்னாடி ஒரு பொதுவான பிரச்சினைய கண்டுபுடிக்கனும். அந்த பிரச்சினைக்கு solution அ தான் நம்ம product அ உருவாக்கனும். இத Pain-Point Driven Innovation னு சொல்லுவாங்க. உதாரணமா சொல்ல போனா மூட்ட பூச்சி தொல்லை என்ற ஒரு பொதுவான பிரச்சினை மக்களுக்கு இருக்குனு தெரிஞ்சிக்கிட்டு அத கொள்ளுற நவீன machine அ கண்டுபுடிச்சாரு வடிவேலு.

ஆனா இப்போ அப்டி இல்ல. ஒரு பொருள உருவாக்குறாங்க. அப்றோம் உங்களுக்கு ஒரு பிரச்சனை இருக்கு, அதுக்கு நீங்க இத வாங்கி use பண்ணா சரியா போய்டும் னு நம்ப வைக்குறாங்க. எத சொன்னாலும் நம்புற நம்ம middle class ஜனம் அட ஆமா னு சொல்லி ஒடனே வாங்குறாங்க.

இப்போ last two years அ நீங்க வாங்குன பொருட்களோட ஒரு rough list எடுங்க. அதுல எது ஒரு தேவைக்காக நீங்க தேடி வாங்கின பொருள், எது பொருள பாத்து இத நாம இதுக்கு use பண்ணலாம் னு தேவைய create பண்ணி வாங்குன பொருள் னு categorize பண்ணி பாருங்க. கண்டிப்பா தேவைய உருவாக்குன பொருட்கள் தான் அதிகமா இருக்கும். எவனோ ஒருத்தன் அதுக்கு பின்னாடி இருந்து உங்களுக்கு இல்லாத ஒரு தேவைய உருவாக்கி இருக்கான். அதாவது இல்லாத பிரச்சினைய ஒரு marketing strategy னால உருவாக்கி இருக்கானுங்க.

அந்த மாசம் மாசம் நம்ம கிட்ட இருந்து காணாம போற பணம் நமக்கு இல்லாத பிரச்சினைய உருவாக்குறதுல நாமளே செலவு பண்றது தான் னு புரியும் போது ஒரு விதமான வலி உருவாகும். அது மொத்த middle-class கும் பொதுவான வலி.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

SBI வேலைவாய்ப்பு 2026: 800க்கும் மேற்பட்ட பணியிடங்கள் அறிவிப்பு – அனைவரும் விண்ணப்பிக்க முடியாது; தகுதி மற்றும் சம்பள விவரங்கள்

இந்தியா7 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.05.2026

இந்தியா9 மணி நேரங்கள் ago

தவெக அரசின் அமைச்சரவை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது

இந்தியா10 மணி நேரங்கள் ago

மினி லாக் டவுன் – பாஜகவின் 10 கட்டளைகள்

இந்தியா12 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.05.2026

செய்திகள்17 மணி நேரங்கள் ago

இந்தியாவை அச்சுறுத்தும் எல் நினோ 2026: வறட்சி, வெள்ளம், கடும் வெப்பம்… எந்த மாநிலங்களுக்கு அதிக பாதிப்பு?

தினபலன்17 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் 16 மே 2026: எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு கவனம் தேவை?

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 16.05.2026: இன்று நல்ல நேரம், ராகுகாலம், நட்சத்திரம் முழு விவரம்!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

16.05.2026 ராசிபலன்: இன்று எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு கவனம் தேவை?

ஆன்மீகம்1 நாள் ago

கிரக ஆதிக்கம் உங்கள் ஆளுமையை எப்படி மாற்றுகிறது? விஜயின் ஜாதக ரகசியம் என்ன சொல்கிறது?

கட்டுரைகள்7 நாட்கள் ago

அம்மா ஸ்பெஷல் பாடல்கள்: கேட்டவுடன் மனதை உருக்கும் சிறந்த தமிழ் பாடல்கள்!

இந்தியா7 நாட்கள் ago

தமிழ்நாட்டின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார் தவெக தலைவர் விஜய். முக்கிய மூன்று கோப்புகளில் கையெழுத்திட்டார்.

கட்டுரைகள்7 நாட்கள் ago

அன்னையர் தின வாழ்த்துக்கள் 2026: அம்மாவுக்கு அன்பை சொல்லும் அழகான வாழ்த்து வரிகள்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

அன்னாசிப்பழத்தை வெட்டும் சரியான முறை: இந்த ட்ரிக்ஸ் தெரிந்தால் முட்கள் இல்லாமல் சாப்பிடலாம்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

வெள்ளரிக்காய் வாங்கும் போது இந்த விஷயங்களை கவனியுங்கள்.. கசப்பான காய்களை எளிதில் கண்டுபிடிக்கலாம்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

பெங்களூரில் TCS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. மே 16ல் நேரடி இண்டர்வியூ அறிவிப்பு!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

மாம்பழத்துடன் பால், தயிர் சேர்த்து சாப்பிடலாமா? ஆயுர்வேதம் சொல்வது இதுதான்!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள்- 10.05.2026

இந்தியா6 நாட்கள் ago

தமிழக வெற்றிக்கு பிறகு கேரளாவில் களமிறங்கும் தவெக: வயநாட்டில் முதல் அணி அமைக்கும் முயற்சி

வணிகம்7 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (10/05/2026)!

Translate »
Leczenie powikłań po covid 19 : skuteczna tlenoterapia hiperbaryczna. zaditen damla ne kadar sürede etki eder ?. aaa mush love does not sell or endorse abortive pharmaceuticals.