Connect with us

தமிழ்நாடு

அமமுகவிற்கு சின்னம் ஒதுக்கும்வரை சுயேச்சைகளுக்கு சின்னம் ஒதுக்க வேண்டாம்: தேர்தல் ஆணையம்

Published

on

ஏப்ரல் 18-ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுவையில் ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் மற்றும் 19 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று மாலை 3 மணியுடன் முடிவடைந்தது. இதனையடுத்து இன்று வேட்புமனு மீதான பரிசீலனை நடைபெற்று வருகிறது.

வேட்புமனுக்களை தேர்தல் அதிகாரிகள் ஆராய்ந்து அதில் தவறுகள் இருக்கும் பட்சத்தில் அதனை நிராகரிப்பார்கள். எந்த தவறும் இல்லாமல் விதிமுறைகளுக்கு உட்பட்டு இருக்குமானால் அதனை ஏற்றுக்கொள்வார்கள். இந்த வேட்புமனு பரிசீலனைக்கு பின்னர் தேர்தல் அதிகாரிகள் அந்தந்த தொகுதிகளில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களுக்கு போட்டியிடும் சின்னத்தை ஒதுக்குவது வழக்கம்.

ஆனால் தற்போது இதனை நிறுத்தி வைக்குமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. டிடிவி தினகரனின் அமமுக வேட்பாளர்களுக்கு குக்கர் சின்னத்தை பொதுச்சின்னமாக ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் கூறியதை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் வேறுஒரு சின்னத்தை அவர்களுக்கு பொதுவாக ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தியது. மேலும் அவர்கள் பதிவு செய்யப்படாத கட்சி என்பதால் சுயேட்சைகளாகவே கருதப்படுவார்கள் என கூறப்பட்டது.

இதனையடுத்து டிடிவி தினகரன் சார்பில் தேர்தல் ஆணையத்தில் நேற்று வேறொரு பொதுச்சின்னத்தை ஒதுக்க கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்க இருப்பதால் தேர்தல் ஆணையம் தேர்தல் அதிகாரிகளுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வழங்கியுள்ளது. அதில், அமமுகவிற்கு சின்னம் ஒதுக்கும்வரை சுயேச்சைகளுக்கு தற்போதைக்கு சின்னம் ஒதுக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்32 minutes ago

திருநள்ளாறு சனி பெயர்ச்சி 2026: சித்திரை அமாவாசையில் சனி நட்சத்திர மாற்றம் – இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்!

வணிகம்36 minutes ago

அட்சய திருதியை 2026: தங்க விலை லாக் செய்வது லாபமா? மறைந்திருக்கும் நுணுக்கங்கள் என்ன?

செய்திகள்39 minutes ago

பெண்கள் இடஒதுக்கீடு & தொகுதி மறுவரையறை மசோதாக்கள்: ராகுல் காந்தி மற்றும் கனிமொழி கடும் எதிர்ப்பு!

வணிகம்41 minutes ago

EPS ஓய்வூதியம் எப்படி கணக்கிடப்படுகிறது? தனியார் ஊழியர்களுக்கு மாதம் எவ்வளவு கிடைக்கும்?

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்45 minutes ago

ஏப்ரல் 20–26 வார ராசிபலன் 2026: இந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது?

இந்தியா1 மணி நேரம் ago

ஒரு குடும்பத்தின் நிதி நிலைமை சீரழிவதற்கான மிக முதன்மையான பத்துக் காரணங்கள்……

இந்தியா1 மணி நேரம் ago

தோ்தல் அலுவலா்களால் பாழாகும் பள்ளி சுவா்கள்?

இந்தியா3 மணி நேரங்கள் ago

Assignment மூலம் கிடைத்த நிலம் = அரசு நிபந்தனைச் சொத்து. அதில் Ancestral share / Partition கோர உரிமை இல்லை.

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

30 ஆண்டுகளுக்கு பிறகு சனி-புதன் சேர்க்கை 2026: இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் – பணமழை உறுதி!

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

செவ்வாய்-சந்திரன் சேர்க்கை 2026: மகாலட்சுமி ராஜயோகம் – இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெடிப்பு!

இந்தியா7 நாட்கள் ago

ஜனநாயகன் படத்தை பதிவிறக்கம் செய்பவர்கள் மற்றும் பகிர்வோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்

இந்தியா7 நாட்கள் ago

G Pay யில் “Pocket Money” என்பது தற்போதைய UPI Circle போன்ற ஒரு புதிய அம்சமாகும்.

இந்தியா6 நாட்கள் ago

நமக்கு வரும்; மெசேஜ் இன்பாக்சில் இவற்றின் ரகசியம் உங்களுக்குத் தெரியுமா?

வணிகம்5 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (12/04/2026)!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 11.04.2026

சினிமா6 நாட்கள் ago

TN 2026 திரை விமர்சனம்: அரசியல் சாட்டையுடன் வந்த படம் – பலம் இருந்தும் பலவீனம் காட்டிய கிளைமேக்ஸ்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

பப்பாளி விதைகளின் அதிசய நன்மைகள்: செரிமானம் முதல் இதய ஆரோக்கியம் வரை! எப்படி பயன்படுத்துவது?

ஆரோக்கியம்6 நாட்கள் ago

ஆந்திரா ஸ்டைல் சுட்ட பச்சை மாங்காய் ரசம்: கோடைக்காலத்தில் அவசியம் சுவைக்க வேண்டிய ஸ்மோக்கி ரெசிபி!

வணிகம்7 நாட்கள் ago

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு எப்போது? நிதியமைச்சரிடம் அவசர கோரிக்கை!

வணிகம்5 நாட்கள் ago

DA vs DR விவகாரம்: ஓய்வூதியதாரர்களுக்கு உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு – சமத்துவம் கட்டாயம்!

Translate »
Wie kann ich erkennen, ob ein rinderhaut kauknochen für meinen hund geeignet ist ?. Martinstools | professional saas tools for everyone. Rejestracja suplementów diety z ioc – 👉 instrukcja.