Connect with us

தமிழ்நாடு

நான் பனங்காட்டு நரி: தூத்துக்குடியில் கொக்கரிக்கும் தமிழிசை!

Published

on

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி மக்களவை தேர்தல் நடக்க உள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. இந்த தேர்தலில் தமிழகத்தில் முக்கியமான தொகுதிகளில் தூத்துக்குடி தொகுதி ஒன்றாக கருதப்படுகிறது. தூத்துக்குடி முக்கிய தொகுதியாக மாற காரணம் அங்கு போட்டியிடும் வேட்பாளர்கள்தான்.

தமிழகத்தில் மக்களவை தேர்தலை திமுக தலைமையில் ஒரு கூட்டணியும், அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும் சந்திக்கிறது. திமுக கூட்டணி சார்பாக தூத்துக்குடி தொகுதியில் திமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், கருணாநிதியின் மகளும், மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி போட்டியிடுகிறார்.

அதே நேரத்தில் அதிமுக கூட்டணி சார்பாக தூத்துக்குடியில் பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் போட்டியிடுகிறார். மக்களுக்கு மிகவும் அறிமுகமான, பிரபலமான வேட்பாளர்கள் இருவரும் தூத்துக்குடியில் நேருக்கு நேர் மோதுவதால் இந்த தொகுதி ஸ்டார் தொகுதியாக பார்க்கப்படுகிறது. இதனையடுத்து இரு கட்சியினரும் தூத்துக்குடியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தேர்தல் பிரச்சாரத்தில் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி பேசி வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி தொகுதிக்கு உட்பட்ட கோவில்பட்டியில் பாஜக செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய தமிழிசை சௌந்தர்ராஜன், என்னை பற்றிய விமர்சனங்களுக்கு நான் அஞ்ச மாட்டேன், நான் பனங்காட்டு நரி, கனிமொழி இறக்குமதி செய்யப்பட்டவர், நான் இந்த மண்ணின் சொந்தக்காரி என ஆவேசமாக பேசியுள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 minutes ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 17.04.2026

ஆன்மீகம்35 minutes ago

திருநள்ளாறு சனி பெயர்ச்சி 2026: சித்திரை அமாவாசையில் சனி நட்சத்திர மாற்றம் – இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்!

வணிகம்39 minutes ago

அட்சய திருதியை 2026: தங்க விலை லாக் செய்வது லாபமா? மறைந்திருக்கும் நுணுக்கங்கள் என்ன?

செய்திகள்43 minutes ago

பெண்கள் இடஒதுக்கீடு & தொகுதி மறுவரையறை மசோதாக்கள்: ராகுல் காந்தி மற்றும் கனிமொழி கடும் எதிர்ப்பு!

வணிகம்45 minutes ago

EPS ஓய்வூதியம் எப்படி கணக்கிடப்படுகிறது? தனியார் ஊழியர்களுக்கு மாதம் எவ்வளவு கிடைக்கும்?

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்49 minutes ago

ஏப்ரல் 20–26 வார ராசிபலன் 2026: இந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது?

இந்தியா1 மணி நேரம் ago

ஒரு குடும்பத்தின் நிதி நிலைமை சீரழிவதற்கான மிக முதன்மையான பத்துக் காரணங்கள்……

இந்தியா1 மணி நேரம் ago

தோ்தல் அலுவலா்களால் பாழாகும் பள்ளி சுவா்கள்?

இந்தியா3 மணி நேரங்கள் ago

Assignment மூலம் கிடைத்த நிலம் = அரசு நிபந்தனைச் சொத்து. அதில் Ancestral share / Partition கோர உரிமை இல்லை.

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

30 ஆண்டுகளுக்கு பிறகு சனி-புதன் சேர்க்கை 2026: இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் – பணமழை உறுதி!

இந்தியா7 நாட்கள் ago

ஜனநாயகன் படத்தை பதிவிறக்கம் செய்பவர்கள் மற்றும் பகிர்வோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்

இந்தியா7 நாட்கள் ago

G Pay யில் “Pocket Money” என்பது தற்போதைய UPI Circle போன்ற ஒரு புதிய அம்சமாகும்.

இந்தியா6 நாட்கள் ago

நமக்கு வரும்; மெசேஜ் இன்பாக்சில் இவற்றின் ரகசியம் உங்களுக்குத் தெரியுமா?

வணிகம்5 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (12/04/2026)!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 11.04.2026

சினிமா6 நாட்கள் ago

TN 2026 திரை விமர்சனம்: அரசியல் சாட்டையுடன் வந்த படம் – பலம் இருந்தும் பலவீனம் காட்டிய கிளைமேக்ஸ்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

பப்பாளி விதைகளின் அதிசய நன்மைகள்: செரிமானம் முதல் இதய ஆரோக்கியம் வரை! எப்படி பயன்படுத்துவது?

ஆரோக்கியம்6 நாட்கள் ago

ஆந்திரா ஸ்டைல் சுட்ட பச்சை மாங்காய் ரசம்: கோடைக்காலத்தில் அவசியம் சுவைக்க வேண்டிய ஸ்மோக்கி ரெசிபி!

வணிகம்7 நாட்கள் ago

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு எப்போது? நிதியமைச்சரிடம் அவசர கோரிக்கை!

வணிகம்5 நாட்கள் ago

DA vs DR விவகாரம்: ஓய்வூதியதாரர்களுக்கு உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு – சமத்துவம் கட்டாயம்!

Translate »
Wie kann ich erkennen, ob ein rinderhaut kauknochen für meinen hund geeignet ist ?. Free link building tool | automated seo backlinks | martinstools. Suplementy diety produkcja.