Connect with us

உலகம்

அமெரிக்க பணக்காரர்கள் பட்டியலில் 7 இந்திய வம்சாவளியினர்!

Published

on

ஃபோர்ப்ஸ் 400 அமெரிக்க பணக்காரர்கள் பட்டியலில் 7 இந்திய வம்சாவளியினர் இடம்பெற்றுள்ளனர்.

உலகின் மிகப் பெரிய பணக்காரரான ஜெஃப் பிசோஸ் ஃபோர்ப்ஸ் 400 பணக்காரர்கள் பட்டியலில் 279 பில்லியன் டாலர் செல்வ மதிப்புடன் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

இந்திய வம்சாவளியினரில் ZScaler நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி ஜே சவுதிரி, சிம்போனி டெக்னாலஜி குழுமத்தின் நிறுவனர் ரோமேஷ் வாத்வானி, வேஃபேர் தலைமை நிர்வாக திகாரி நீரஜ் ஷா, கோஷாலா வெஞ்சர்ஸ் விநோத் கோஷாலா, ஷெர்பாலோஸ் கவிதரக் ராம் ஸ்ரீராம், விமான நிறுவனர் ராகேஷ் கங்வால் மற்றும் வொர்க்டே தலைமை நிர்வாக அதிகாரி அனீல் பூஸ்ர் ஆகியோ ஃபோர்ஸ் 400 அமெரிக்க பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Why small businesses choose biolinker.