Connect with us

சினிமா செய்திகள்

100 days of Love Today: 100 நாட்களைக் கடந்த லவ் டுடே…!

Published

on

நவம்பர் 4 ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் இயக்கி, நடித்த படம் ‘லவ் டுடே’. மேலும் இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன், இவானா, சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு, சூப்பர் சிங்கர் ஆஜித் ஆகியோர் நடித்திருந்தனர்.

காதலர் இருவரும் செல் போன்களை  ஒருவருக்கொருவர் மாற்றி கொள்வதால் ஏற்படும் சிக்கலும் பிரச்சனையும் தான் படத்தின் திரைக்கதை. கடந்த ஆண்டு தமிழ் சினிமாவில் பெரிய பட்ஜெட் படங்களின் மத்தியில் சர்ப்ரைஸ் ஹிட்டாக அமைந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டது. தமிழில் இந்தப்படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பை தொடர்ந்து, லவ் டுடே படம் கடந்த செப்டம்பர் 25 ஆம் தேதி தெலுங்கில் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இப்படம் இன்றுடன் 100வது நாளை வெற்றிகரமாக எட்டியுள்ளது. இப்படம் 9 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டு தற்போது 100 வது நாளான இன்றுடன் 80 கோடியை பாக்ஸ் ஆபிசில் வசூலித்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் லவ் டுடே டீம் , 100வது நாளான இன்று ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் இந்த வெற்றிக் கூட்டணி அடுத்த திட்டத்தில் மீண்டும் இணையவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த தகவல் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வணிகம்3 வாரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?