இந்தியா
மாலை நேரச் செய்தித் துளிகள் – 19.02.2026

- சட்டமன்ற தேர்தல் கூட்டணியில் தேமுதிக திமுக வுடன் கூட்டணியில் இணைந்தது.
- தன்னை பாமக தலைவராக அறிவிக்காதவரை சட்டமன்ற தேர்தல் அறிவிக்கக் கூடாது என ராமதாஸ் வழக்கு தொடர்ந்து உள்ளார். – நாளை விசாரனை
- நீட் தேர்வில் ஸ்கிரைப் திட்டத்தின் கீழ் நடைபெறும் தேர்வில் தன்னார்வலர்கள் விடைகளை எழுதுவார்கள் என்ற அறிவிப்பு வாபஸ். கடந்த ஆண்டு போலவே ஆசிரியர்களே எழுதுவார்கள் என்று தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு.
- 22 மாநிலங்கள் மற்றும் யுனியன் பிரதேசங்களில் ஏப்ரல் முதல் எஸ்ஐஆர் பணிகள் தொடங்கும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு
- கலைஞர் மகளிர் உரிமைத் தொகையுடன் இனி ஆண்டுதோறும் கோடைகால சிறப்புத் தொகை ரூ.2000 வழங்கப்படும்.












