Connect with us

இந்தியா

மாலை நேரச் செய்தித் துளிகள் – 07.04.2026

Published

on

  1. புலம்பெயர் தொழிலாளர்களின் பயன்பாட்டிற்காக திறந்தவெளி சந்தையில் விற்பனை செய்யப்படும் 5 கிலோ சிலிண்டர் எண்ணிக்கையை ஒன்றிய அரசு அதிகப்படுத்தி அறிவித்துள்ளது.
  2. கேரளம், புதுச்சேரி மற்றும் அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் வரும் 9ம் தேதி தேர்தல் நடைபெறுவதை ஒட்டி இன்று இறுதிக்கட்ட பிரச்சாரம் இன்று பிற்பகலில் முடிவடைய உள்ளது.
  3. எரிபொருள் விலையேற்றம் காரணமாக விமான கட்டணத்தை உயர்த்தியது ஏர் இந்தியா. உள்நாட்டு டிக்கெட் கட்டணம் ரூ.299 தில் ரூ.899 வரையும், சர்வதேச கட்டணம் ரூ.2200 முதல் ரூ.26000 வரையும் உயர்கிறது. சர்வதேச கட்டண உயர்வு வரும் 10 தேதியும் உள்நாட்டு கட்டண உயர்வு நாளையும் அமலுக்கு வருகிறது.
  4. 9ம் தேதி புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் அணைத்து பள்ளி கல்லூரிகளுக்கு  நாளை முதல் 3 நாட்களுக்கு அரசு விடுமறை அறிவித்து உத்தரவு.
  5. அங்கீகரிக்கப்பட்ட கட்சி சின்னத்தில் கூட்டணி கட்சி போட்டி தடை கோரிய மனு விதிமீறல் இருந்தால் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  6. மேற்காசிய போர் காரணமாக பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள கடும் எரிபொருள் தட்டுப்பாட்டால் இன்று முதல் பகுதியளவு பொதுமுடக்கம் அறிவிப்பு. இதன்படி கடைகள் வணிக வளாகங்கள் இரவு 8 மணியுடன் மூட வேண்டும். ஓட்டல்கள் திருமண அரங்குகள் இரவு 10 மணிக்கு மேல் செயல்பட தடை விதிப்பு.
  7. கல்பாக்கத்தில் உள்ள அணுமின் நிலையத்தில் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட அதிநவீன PROTOTYPE FAST BREEDER REACTOR –ல் மின் உற்பத்திக்குத் தேவையான யுரேனியம் எரிபொருள் நிரப்பும் பணி வெற்றிகரமாகத் தொடங்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிப்பு. – இந்தியாவுக்கு இது பெருமைக்குரிய தருணம். – பிரதமர் மோடி வாழ்த்து.
  8. ட்ரம்பின் 8 மணி கெடு நெருங்கும் வேளையில் 14 மில்லியன் மக்களுடன் இணைந்து தனது உயிரையும் தியாகம் செய்யத் தயார் என ஈரானிய ஜனாதிபதி அறிவித்துள்ளார். அமெரிக்கக் குண்டுவீச்சுகளைத் தடுக்க மின் நிலையங்களைச் சுற்றி பிரம்மாண்டமான மனிதச் சங்கிலியாக நிற்கும்படி இளைஞர்களுக்கு ஈரானிய அரசு விடுத்த பகீர் அழைப்பால் வளைகுடாவில் உச்சகட்ட பதற்றம் நிலவுகிறது.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா28 minutes ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 11.04.2026

இந்தியா35 minutes ago

நமக்கு வரும்; மெசேஜ் இன்பாக்சில் இவற்றின் ரகசியம் உங்களுக்குத் தெரியுமா?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

எண் கணிதம்: 3, 12, 21, 30 தேதியில் பிறந்தவர்கள் ஏன் எல்லோரையும் மகிழ்ச்சியாக வைத்திருப்பார்கள்?

வணிகம்5 மணி நேரங்கள் ago

SBI வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு: இந்த நேரத்தில் யோனோ சேவையில் தடங்கல்!

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

தமிழ் புத்தாண்டு 2026: கடக ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும்? முழு ராசிபலன்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

வார ராசிபலன் (ஏப்ரல் 13–19): இந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்? முழு பலன்கள்!

வணிகம்5 மணி நேரங்கள் ago

வங்கி கணக்கு இல்லாமலேயே கடன் கிடைக்குமா? இதோ எளிய வழிகள் மற்றும் முக்கிய விதிகள்!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

தண்ணீர் தொட்டிகள் ஏன் உயரத்தில் கட்டப்படுகின்றன? இதோ அதன் அறிவியல் ரகசியம்!

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் – 11 ஏப்ரல் 2026 (சனிக்கிழமை)

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

ராசிபலன் இன்று (11 ஏப்ரல் 2026): 12 ராசிகளுக்கான முழு பலன்கள்!

இந்தியா7 நாட்கள் ago

நீளிரா – ஈழ தமிழ்த் திரைப்படம் – தவிப்பு

ஆரோக்கியம்5 நாட்கள் ago

பால் புட்டி பயன்படுத்தும் பெற்றோருக்கு முக்கிய எச்சரிக்கை: குழந்தை ஆரோக்கியத்திற்கான 7 அவசியமான குறிப்புகள்!

சினிமா4 நாட்கள் ago

தேர்தல் நேரத்தில் பரபரப்பு: விஜய்க்கு எதிரான ‘த.நா. 2026’ படத்திற்கு தடை கோரி வழக்கு!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

வீட்டிலேயே பழ ஃபேஷியல்: உடனடி பொலிவு, சுருக்கம் & கரும்புள்ளி குறைக்கும் இயற்கை ரகசியம்!

சினிமா5 நாட்கள் ago

ஏப்ரல் 10 ரிலீஸ்: தியேட்டர் & ஓடிடியில் காத்திருக்கும் புதுப்படங்கள் – முழு பட்டியல்!

இந்தியா4 நாட்கள் ago

குழந்தையின் பிறப்புச் சான்றிதழில் அதன் தாயின் பெயர் மட்டும் குறிப்பிடப் பட்டிருந்தாலே போதும்

இந்தியா5 நாட்கள் ago

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் – 9 போலீசாருக்கும் இரட்டை மரண தண்டனை விதிப்பு.

இந்தியா5 நாட்கள் ago

இனிமேல் ஏஐ வீடியோக்களை செலவில்லாமல் காப்புரிமை சிக்கலில்லாமல் இலவசமாக நீங்களே உருவாக்கலாம்.. எப்படித் தெரியமா?

சினிமா4 நாட்கள் ago

லீடர்- 3 நாட்களில் ரூ.25 கோடி! மாஸ் காட்டிய லெஜண்ட்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

பொருநை நதிக்கரையில் சொரிமுத்து அய்யனார் கோவில்

Translate »
Mit der richtigen pflege kann dein altes hufeisen noch viele jahre ein besonderer blickfang sein. Making digital tools accessible for everyone. Bridgestone.