Connect with us

இந்தியா

இலவசமாக ஏஐ படிக்க “ஸ்வயம்“ – மத்திய அரசு வசதி

Published

on

எப்போதெல்லாம் ஒரு புதிய தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் தொடங்குகிறதோ அப்போதெல்லாம் எல்லா நாடுகயிலும் வேலையிழப்பு மற்றும் புதிய வேலைவாய்ப்பு என முரண்பட்ட நிலவரம் இருப்பது சகஜம்.

கம்ப்யுட்டர் தொடங்கிய காலத்திலும் சரி இப்போது ஏஐ செயற்கை நுண்ணறிவு புரட்சி இருக்கும் காலத்திலும் சரி இதே சூழல்தான்.

ஏற்கனவே உள்ள தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் பணியாளர்களால் பல நாட்கள் பல மணி நேரம் செலவிடவேண்டிய பல வேலைகளையும் ஏஐ தொழில்நுட்பம் ஒருசில மணி நேரங்கள் அல்லது ஒரு சில நிமிடங்களில் செய்து முடித்து விடுகிறது.

 

ஆனால் எப்படிப்பட்ட ஏஐ புரட்சி நடந்தாலும் எந்த துறையிலும் எந்த காலத்திலும் இதன் ஆதிக்கத்தினால் எல்லா வேலைவாய்ப்புகளும் பறிபோகப் போவதில்லை. ஏன் என்றால் ஏஐ செய்து முடிக்கும் பணி சரியானதா என்று சரிபார்க்கவும் அந்த பணிகளை மெருகேற்றுவதற்கும் அதே பணியை பழைய முறையில் செய்து வந்தவர்களின் உதவி தேவைப்படும். அதே வேளையில் அந்த உதவியை வழங்க அவர்களுக்கு ஏஐ தொழில்நுட்ப அடிப்படை அறிவு தேவைப்படும்.

பழைய பணியாளர்களுக்கு இந்த வயதில் ஏஐ தொழில்நுட்பத்தை எப்படி படிப்பது? எந்த கல்வி மையத்தில் சேர்வது? அதற்கு நேர வசதி மற்றும் பணவசதி வேண்டாமா? என பல கேள்விகளும் உண்டு.

இதேபோல் எல்லா துறை மாணவர்களுக்கும் ஏஐ தொழில்நுட்ப அடிப்படைகளை இப்போதே கற்றுக் கொள்ள வேண்டுமே இப்போதைய படிப்பு பாதிக்காத வகையில் கற்றுக்கொள்ள வாய்ப்பு இருக்கிறதா? என்ற கேள்விகளும் எழலாம்.

இந்த கேள்விகளுக்கெல்லாம் ஒரு நல்ல தீர்வாக மத்திய அரசின் “ஸ்வயம்“ (https://swayam.gov.in/) என்ற இணையதளம் வழங்கும் இலவச கல்வி சேவை இருக்கப்போகிறது.

அகில அந்திய தொழில்நுட்ப கவுன்சில், பல்கலைக்கழக மானியக்குழு, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில், தேசிய முக்கியத்துவம் கொண்ட கல்வி மையங்கள், தேசிய தொழில்நுட்ப மேம்பாடு கல்வி திட்டம், தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆய்வு மையம், பெங்களுரு ஐஐஎம் ஆகியவற்றின் நிபுணர்கள், பேராசிரியர்கள் மூலம் இந்த சேவை வழங்கப்படுகிறது.

இந்த ஸ்வயம் இணையதளத்தில் இப்பபோதைய பணி தேவைகள் மற்றும் எதிர்கால பணி தேவைகளுக்கான ஏஐ அடிப்படை தொழில்நுட்பங்கள் எளிமையான முறையில் இலவசமாக ஆன்லைனில் கற்றுக் கொள்ளலாம்.

இந்த படிப்புகளில் சேர கல்வித்தகுதி, வயது தகுதி, அனுபவ தகுதி என எந்த தகுதியும் கிடையாது.

ஒருசில மேம்பட்ட படிப்புகளில் சேர்வதற்கு மட்டும் அவை சார்ந்த அடிப்படை தகவல்களை அறிந்திருக்க வேண்டும்.

நமது நேர வசதிக்கேற்ப எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போது படித்துக் கொள்ளலாம். படிப்பு சார்ந்த சந்தேகங்களுக்கு ஆன்லைன் முறையில் விளக்கம் பெறலாம். ஒரே நேரத்தில் பல படிப்புகளிலும் சேரலாம்.

படிப்பில் சேர்வதற்கு அதில் குறிப்பிட்ட காலத்துக்குள் பதிவு செய்திருக்க வேண்டும் என்பதுதான் ஒரே நிபந்தனை.

படிப்பு முடிந்த பின் சான்றிதழ் தேவை என்றால் அதற்கான தேர்வில் பங்கேற்க வேண்டும். அந்த தேர்வுக்கு கட்டணம் உண்டு.

இந்த சான்றிதழ்கள் மத்திய அ ரசால் அங்கீகரிக்கப்பட்டவை என்பதால் இவை வேலைவாய்ப்புக்கான கூடுதல் தகுதியாகப் பயன்படும்.

ஸ்வயம் தளத்தில் பல்வேறு அறிவியல் துறைகள். இன்ஜினீயரிங், கலை உள்ளிட்டவற்றிலும் இதே வகையிலான கல்வி வாய்ப்புகள் வழங்கப்படுகிறது. சில பாடப்பிரிவுகளை தமிழில் கற்கும் வசதியும் உள்ளது.

மேலும் கூடுதல் தகவல்களுக்கு இணையதளத்தை பார்த்து அறிந்து கொள்ளலாம்.

 

 

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா3 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.09.2026

சினிமா2 நாட்கள் ago

நிவின் பாலி – சூரி படத்துக்கு UAE-யில் பெரிய கூட்டணி!! Triple M Production அதிரடி என்ட்ரி!

சினிமா2 நாட்கள் ago

‘ஏழு கடல் ஏழு மலை’ வெளிநாட்டு விநியோகம்! Triple M Production புதிய பயணம்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்4 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்4 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்4 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

இந்தியா4 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

வணிகம்6 நாட்கள் ago

ரூ.2,000-க்கு மேல் UPI பரிவர்த்தனைக்கு 0.4% கட்டணம்: நிறுவனங்கள் லாபத்தை இழந்து வாடிக்கையாளர்களுக்கு நன்மை கொடுக்குமா?

இந்தியா4 நாட்கள் ago

முடிவுக்கு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம்… இனி டாலரை நம்பத் தேவையில்லை

இந்தியா4 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

இந்தியா4 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 செப்டம்பர் 2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.09.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்4 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.09.2026

Translate »
Internationale grâce à des stratégies SEO, branding, contenu vidéo et automatisation sur mesure.. Clear answers to the questions most likely to affect whether saqch partners is the right next step for your business.. Share facebook twitter linkedin pinterest email bygg – en guide för nybörjare att bygga är ett spännande och kreativt yrke som lockar många..