Connect with us

இந்தியா

இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்களின் கைகளில் – ஆனால் அந்த கைகளில் இன்று வேலை வாய்ப்பு இல்லை

Published

on

இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்களின் கைகளில் – ஆனால் அந்த கைகளில் இன்று வேலை வாய்ப்பு இல்லை

பெங்களுருவைச் சேர்ந்த அசிம் பிரேம்ஜி பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள இந்தியாவில் வேலைவாய்ப்பு நிலை 2026 என்ற அறிக்கையில் அதிர்ச்சிகரமான புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளதை பார்க்க முடிகிறது.

இதன்படி இந்தியாவில் 20 முதல் 24 வயதுக்குட்பட்ட பட்டதாரிகளில் சுமார் 39 சதவீதம் பேர் வேலை இல்லாமல் இருக்கிறார்கள். 25 வயது முதல் 29 வயதுக்குட்பட்ட பட்டதாரிகளில் சுமார் 20 சதவீதம் பேர் வேலையின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

2023 ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி இந்தியாவில் 6.30 கோடி பட்டதாரிகளில் 20 முதல் 29 வயதுக்குட்பட்ட சுமார் 1.10 கோடி பேர் வேலை வாய்ப்பு கிடைக்காமல் தவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பட்டப்படிப்ப முடித்து ஓராண்டுக்குள் வெறும் 7 சதவீத ஆண்களுக்கு மட்டுமே நிரந்தர சம்பளம் கிடைக்கும் வேலை அமைந்திருப்பதாகவும் ஒயிட் காலர் எனப்படும் உயர்தர அலுவலக வேலைகள் 3.7 சதவிதம் இளைஞர்களுக்கு மட்டுமே கிடைப்பதாகவும் புள்ளி விவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

பட்டதாரிகளில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் ஏதோ ஒரு வேலையில் சேர்ந்தாலும் அது தற்காலிகமானது அல்லது குறைந்த வருமானம் தரும் வேலைகளாக இருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது.

இதுமட்டுமல்லாமல் 2017 முதல் 2024 வரையிலான காலத்தில் உயர்கல்வி படிக்கும் இளம் ஆண்களின் எண்ணிக்கை 38 சதவீத்த்திலிருந்து 34 சதவீதமாக குறைந்துள்ளது. குடும்ப வருமானத்துக்காக இளைஞர்களில் 72 சதவிதம் பேர்  படிப்பை பாதியில் நிறுத்துவதாக சொல்லப்பட்டிருக்கிறது.

கல்விக்கும் வேலைக்குமான இடைவெளி அதிகரிப்பதால் இந்த வேலைவாய்ப்பின்மை ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் இளைய தலைமுறைதான் நாட்டின் மிகப்பெரிய பலம். ஆனால் சமீபத்திய இந்த ஆய்வு முடிவுகள் அந்த பலம் வீணாகி வருகிறதோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.

வெறும் பட்டப்படிப்ப சான்றிதழ்கள் மட்டும் வேலைவாய்ப்பை உறுதி செய்யாது என்பதை உணர்ந்து கல்வி முறையில் மாற்றங்களையும் தொழில்முறை திறன் மேம்பாட்டுத் திட்டங்களையும் அரசு போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த வேண்டும். இளைஞர்களின் உழைப்ப விணாகாமல் தடுப்பதே நாட்டின் பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்யும்.

 

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்12 minutes ago

வார ராசிபலன் (ஜூலை 26 – ஆகஸ்ட் 1, 2026): ஜூலை கடைசி வாரத்தில் இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோகம்!

சினிமா18 minutes ago

விஜயின் ‘ஜனநாயகன்’ ஏன் பாக்ஸ் ஆஃபீஸில் பின்தங்கியது? வசூலை பாதித்த 5 முக்கிய காரணங்கள்!

செய்திகள்25 minutes ago

தேர்வு முறையில் பெரும் சீர்திருத்தம்: நந்தன் நிலேகனி தலைமையில் உயர்மட்ட குழு அமைப்பு – பிரதமர் மோடி முக்கிய அறிவிப்பு!

இந்தியா2 மணி நேரங்கள் ago

இந்தியர்கள் புரட்சிக்கானவர்கள் அல்ல. அவர்களின் பொருளாதாரம் பூஜ்யமாவதை கண்டும் காணாமல்தான் இருப்பார்கள்.

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

முழுமையான மருத்துவம் (HOLISTIC MEDICINE) என்றால் என்ன? தெரியுமா?

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 24.07.2026

பர்சனல் ஃபினான்ஸ்3 நாட்கள் ago

வேலை மாறப் போகிறீர்களா? ராஜினாமா செய்த பிறகு நிறுவனத்தின் மருத்துவக் காப்பீட்டுக்கு என்ன ஆகும்? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்3 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 24 ஜூலை 2026 (வெள்ளிக்கிழமை)

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 23.07.2026

விமர்சனம்3 நாட்கள் ago

ஜனநாயகன் திரை விமர்சனம் | Jananayagan Movie Review

வணிகம்7 நாட்கள் ago

EPF vs PPF: 15 ஆண்டுகளில் எந்த திட்டம் அதிக வருமானம் தரும்? ரூ.1.2 லட்சம் ஆண்டு முதலீட்டின் முழு ஒப்பீடு

வணிகம்7 நாட்கள் ago

8வது ஊதியக் குழு: 1:12 ஊதிய விகிதம் அமலாகுமா? மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வில் புதிய பரிந்துரைகள்!

வணிகம்7 நாட்கள் ago

Senior Citizen FD 2026: மூத்த குடிமக்களுக்கு 8.50% வரை FD வட்டி! அதிக வட்டி தரும் வங்கிகள் முழு பட்டியல்!

வணிகம்7 நாட்கள் ago

NPS புதிய விதி 2026: NPS தொகை தாமதமாக செலுத்தப்பட்டால் வட்டி கிடைக்கும்! மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

காலையில் வயிறு உப்புசமா? இஞ்சி, பெருஞ்சீரகம், எலுமிச்சை, கிரீன் டீ… இந்த 4 இயற்கை வைத்தியங்கள் நிவாரணம் தரும்!

வணிகம்6 நாட்கள் ago

EPFO KYC Update: PF கணக்கில் KYC விவரங்களை ஆன்லைனில் புதுப்பிப்பது எப்படி? முழுமையான வழிகாட்டி!

ஆன்மீகம்7 நாட்கள் ago

சனி வக்ர பெயர்ச்சி 2026: ஜூலை 27 முதல் 6 ராசிகளுக்கு ராஜயோகம்! பதவி உயர்வு, சம்பள உயர்வு, பண வரவு யாருக்கு?

ஆன்மீகம்6 நாட்கள் ago

குரு பூச நட்சத்திர பெயர்ச்சி பலன்கள்: ஆகஸ்ட் 19 வரை இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், செல்வம், தொழில் முன்னேற்றம்!

வணிகம்6 நாட்கள் ago

EPFO KYC Update: PF கணக்கில் KYC விவரங்களை ஆன்லைனில் புதுப்பிப்பது எப்படி? முழு வழிகாட்டி!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

விலை குறைவு… சத்துக்கள் அதிகம்! பவளப்பாறை மீன் சாப்பிட்டால் இதயம் முதல் மூளை வரை கிடைக்கும் அசத்தலான நன்மைகள்!

Translate »
我們提供專業的 網絡工程 服務,包括設計、 佈線工程 和優化網絡,並提供網絡安全和監控服務,以確保您的網絡安全、穩定和高效運行。. 高?. קריות והסביבה סבטלנה – נערות ליווי בבית שאן.