இந்தியா
மாலை நேரச் செய்தித் துளிகள் – 05.02.2026

- ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமான வரி பாக்கியை வட்டியுடன் செலுத்தாவிட்டால் சொத்துக்கள் ஏலம் விடப்படும். – வருமானவரித்துறை
- தமிழ்நாட்டில் சட்டமன்ற மேலவை அமைக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது.எனவே அதனைச் சார்ந்த வாதங்களை விரைவாகக் கேட்டு உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும். – உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் வில்சன் வாதம்.
- பிப்ரவரி 28ம் தேதி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளதாக தகவல்.
- நடிகர் விஜய் வருமானவரித் தாக்கலில் வருமானத்தை மறைத்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் நாளை தீர்ப்பு.
- காரைக்காலில் கோவில் நில மோசடி வழக்கில் தொடர்புடைய முன்னால் சப்-கலெக்டர் உள்ளிட் 4 பேரிடமிருந்து ரூ.3 கோடி மதிப்பிலான வீடு நிலம் நகைகள் பறிமுதல் செய்து கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது.













