Connect with us

இந்தியா

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 05.02.2026

Published

on

  1. தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் இன்று பிற்பகலில் இடைக்கால பட்ஜெட் குறித்து ஆலோசிக்கிறது.
  2. சிவகங்கை மடப்புரம் காவலாளி அஜீத்குமார் கொலை வழக்கில் நிகிதா அளித்தது பொய்புகார் என சிபிஐ உயர்நீதிமன்றத்தில் தெரிவித்ததை அடுத்து சம்பந்தப்பட்ட பெண் மீதும் காவல்துறையினர் மீதும் உரிய சட்டநடவடிக்கை எடுத்து விசாரணை முடியம்வரை சிறையில் அடைக்கப்பட வேண்டும் என நீதிபதி தெரிவித்தார்.
  3. ஈரான் நாட்டின் டிரோன் விமானத்தை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது. – வளைகுடாவில் பதற்றம் தொற்றிக்கொண்டது.
  4. வரும் 13ம் தேதி சேலத்தில் பரப்பரை மேற்கொள்ள தவகவினர் அனுமதி கோரி மனு.
  5. வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிகளில் மூடிய கதவுகளுக்கு பின்னால் நீதி கதறுகிறது. – உச்சநீதிமன்றத்தில் ஆஜரான மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு
  6. துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக தமிழக அரசால் கொண்டுவரப்பட்ட திருத்தச் சட்டங்களுக்கு இடைக்காலத்தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.
  7. 2026 ஜனவரியின் முதல் 15 நாட்களில் டெல்லியில் 807 பேர் காணாமல் போயுள்ளதாக அதிர்ச்சித் தகவல்.
  8. தமிழ்நாட்டின் அணைத்து மருந்துக் கடைகயிலும் மருந்துக் கட்டுப்பாட்டுத் துறையின் க்யுஆர் கோடு ஸ்டிக்கர் ஒட்டுவது கட்டாயம் என தமிழ்நாடு மருந்துக் கட்டு்பாட்டு இயக்ககம் உத்தரவு
  9. சென்னையில் காகங்கள் கொத்து கொத்தாக மரணம் – பறவைக் காய்ச்சல் என தகவல்
  10. இன்றைய தங்கம் விலை கிராமுக்கு ரூ.580 குறைந்து கிராம் ரூ.14320க்கும் சவரன் ரூ.114560க்கும் விற்பனை ஆகிறது.
  11. இன்றைய வெள்ளி விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து கிராம் ரூ.300க்கும் ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.3 லட்சத்திற்கும் விற்பனை ஆகிறது.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

Translate »
With media, forms, and product selling – at a flat 5% fee with DR68 SEO power..