இந்தியா
மாலை நேரச் செய்தித் துளிகள் – 29.01.2026

- இந்தியாவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் எஸ்சி எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை நீக்கி இடஒதுக்கீட்டின்கீழ் போதுமான விண்ணப்பதாரர்கள் இல்லாத பட்சத்தில் அந்த இடங்களை பொதுப்பிரிவின் கீழ் நிரப்புவதற்கான வரைவு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி)
- ஈரானை நோக்கி மற்றொரு அழகான போர்க்கப்பல் சென்று கொண்டிருக்கிறது. – டொனால்ட் டிரம்ப்
- தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நீட்டிக்கப்பட்ட அவகாசம் நாளை ஜனவரி 30 முடிவடைய இருந்த நிலையில் மேலும் 10 நாட்கள் நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவ
- அரசுப்பணி பதவி உயர்வில் மாற்றுத் திறனாளிகளுக்கு 4சதவீதம் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு.
- ஜனநாயகன் படத்தின் சென்சார் சான்று தொடர்பான வழக்கை தனி நீதிபதி அமர்வில் வாபஸ் பெற தயாரிப்பு நிறுவனம் திட்டம் எனத் தகவல்
- தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி மதிப்பெண்களை 5 சதவீதம் குறைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு












