இந்தியா
மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.01.2026

- இன்றைய தங்கம் விலை மாலையில் மீண்டும் உயர்வு கண்டது. கிராமுக்க ரூ.165 உயர்ந்து கிராம் ரூ.14415க்கும் சவரன் ரூ.115320க்கும் விற்பனை ஆனது.
- இன்றைய வெள்ளி விலை மாலையில் உயர்வு கண்டது. கிராமுக்கு ரூ.5 உயர்ந்த கிராம் ரூ.345க்கும் ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.345000க்கம் விற்பனை அனது.
- எந்த குறையாக இருந்தாலும் அவசர எண் 122 ல் தெரிவிக்கலாம். வெவ்வேறு எண்கள் இனி தேவையில்லை. இருப்பிடம் குறித்து விளக்கத் தேவையில்லை.
- 65 ஆண்டகால அமெரிக்க முற்றுகையை முறியடித்து கியுபா சென்று சேர்ந்தது சீன அரிசி.“
- ஈரானில் குண்டு வீசினால் நாங்கள் உள்ளே வருவோம். – வட கொரிய அதிபர் அறிவிப்பு. எங்கள் ஆயுதங்களை பரிசீல்த்துப்பார்க்க அமெரிக்காவும் இஷ்ரேலும் பொருத்தமானவைதான் என தெரிவித்தார் கிம் ஜாங் உன்.
- குற்றப்பிண்ணணி உள்ள வழக்கறிஞர்கள் பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிட தடை கோரி வழக்கு.









