Connect with us

இந்தியா

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.01.2026

Published

on

  1. அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் பணிமுடிந்த 11 ரயில் நிலையங்களை ஜனவரி 22ம் தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி.இதில் தமிழ்நாட்டில் 8 ரயில் நிலையங்களும் கேரளத்தில் 3 ரயில் நிலையங்களும் உள்ளன.
  2. கருக்கலைப்பு, பாலியல் துன்புறுத்தல், குடும்ப வன்முறை, தற்கொலை போன்ற தலைப்புகளிலும் இனி வீடியோ வெளியிட்டு முழு வருவாய் ஈட்டலாம் என யுடியுப் நிறுவனம் அறிவிப்பு. இந்த தளர்வு கல்வி சார்ந்த தகவல்கள் ஆவணப்படங்கள் செய்திகளாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே பொருந்தும். ஆனால் முகம் சுளிக்கும் வகையிலோ கொடூரமான காட்சிகளுடனோ இருந்தால் வருவாய் மறுக்கப்படும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
  3. கோவை மதுரை மெட்ரோ ரயில் நிராகரிப்பை தொடர்ந்து ஓசூர் விமான நிலைய திட்டத்துக்கும் ஒன்றிய அரசு அனுமதி மறுப்பு.
  4. நெதன்யாகுவை கைது செய்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும். இல்லையெனில் 2027க்குள் ஐக்கிய நாடுகள் சபையிலிருந்து விலகி விடுவோம் என சீனா எச்சரிக்கை
  5. பொங்கல் விடுமுறை முடிந்து சொந்த ஊரிலிருந்து மக்கள் பெருமளவல் திரும்பி வருவதால் சென்னை மாநகர எல்லைகளில் கடும் போக்குவரத்து நெரிசல். பஸ் ரயில்களில் கூட்டம் அலை மோதுகிறது.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.04.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.04.2026

இந்தியா3 நாட்கள் ago

தமிழ்நாட்டுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் மின்சாரத்தை நிறுத்தக்கூடாது – பொதுமக்கள் கோரிக்கை

இந்தியா3 நாட்கள் ago

இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் – தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.

இந்தியா3 நாட்கள் ago

ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே மதம்… அப்போ… இப்போ ஒரே நாடு ஒரே கேஒய்சி…. ஆனா இது வந்தா நல்லாத்தான் இருக்கும்…

இந்தியா3 நாட்கள் ago

விரைவில் ரயில் நிலையங்களில் சலூன் வசதி தொடக்கம்.

ஆன்மீகம்3 நாட்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 27 ஏப்ரல் 2026: இன்றைய திதி, நட்சத்திரம், நல்ல நேரம் முழு விவரம்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

ராசிபலன் 27 ஏப்ரல் 2026: இன்று எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்? முழு தின பலன்கள் இங்கே!

ஆன்மீகம்4 நாட்கள் ago

லட்சுமி நாராயண யோகம் 2026: மே 29 முதல் செல்வமும் அதிர்ஷ்டமும் தரும் 4 ராசிகள் – முழு விவரம்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதாதித்ய ராஜயோகம் 2026: மே மாதம் முதல் 3 ராசிகளுக்கு பொற்காலம் – யார் அந்த அதிர்ஷ்டசாலிகள்?

இந்தியா7 நாட்கள் ago

தமிழகத்தில் மாலை 6 மணி நிலவரப்படி 84.29% வாக்குப்பதிவு ஆகியுள்ளது.

ஆரோக்கியம்6 நாட்கள் ago

எக்குத் தப்பாக சிக்கிய நரம்பு திடீரென்று வலி சமிக்ஞைகளை அனுப்பத் தொடங்கினால் என்ன செய்ய வேண்டும்?

Uncategorized6 நாட்கள் ago

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை சரிபார்க்கும் பணிகள்

Uncategorized6 நாட்கள் ago

இந்தியப் பெருங்கடலில் அமெரிக்க ராணுவ நகர்வுகள்

ஆன்மீகம்6 நாட்கள் ago

அரசு நிலத்தில் கோயில் கட்டினாலும் சட்டம் காப்பாற்றாது! மதுரை உயர்நீதி மன்றத்தின் முக்கிய தீர்ப்பு

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

டிக்கெட் இல்லாமல் அவசரத்தில் ரயிலில் பயணம் செய்யலாமா? இந்திய ரயில்வே விதி என்ன சொல்கிறது?

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

ரூ.60 லட்சம் வீடு வாங்க வேண்டுமா? உங்கள் சம்பளம் எவ்வளவு இருக்க வேண்டும்?

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

புதிய வரி முறையை தேர்வு செய்தீர்களா? ரூ.14.65 லட்சம் சம்பளமும் வரி இல்லாமல் சேமிக்கலாம்!

இந்தியா5 நாட்கள் ago

இந்திய ரயில்வே தறையில் 2 % ஊழியர்களை குறைக்க வேண்டும் என ஒன்றிய அரசு உத்தரவு

வணிகம்6 நாட்கள் ago

பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி உரிமம் ரத்து: ஆர்பிஐ அதிரடி – வாடிக்கையாளர்கள் கவலை!

Translate »
Je důležité, aby dívky a rodiče měli informace o normálním průběhu ⁢puberty a jak se přizpůsobit změnám. In questo articolo ci concentreremo sulle piattaforme migliori nft, il funzionamento e quali sono. International organic company – twój producent odżywek i suplementów.