சினிமா
புதிய “2.0” ஏ.ஆர் போட்டோ பில்டர் ட்ரை பண்ணுங்க.! நீங்க ஹீரோவா இல்ல வில்லனா?

ரஜினி ரசிகர்கள் மற்றும் 2.0 ரசிகர்களுக்கென்றே பிரத்தியேகமான செய்தி தற்பொழுது வெளியாகியுள்ளது. “2.0” திரைப்படத்தில் ஹீரோவாக வரும் சிட்டி ரோபோட் ரெலோடெட் போலவும், வில்லன் அக்ஷய் குமார் போலவும் நீங்கள் மாறலாம் என்பதுதான் தற்போதைய புது அப்டேட் செய்தி.
உங்களை ஏ.ஆர் பில்டர் மூலம் சிட்டி ரோபோட் போல போட்டோ மற்றும் வீடியோ எடுத்துக்கொள்ளும் புதிய வசதி தற்பொழுது ஃபேஸ்புக் இல் வைரல் ஆகி வருகிறது. அதேபோல், உங்களைப் வில்லன் அக்ஷய் குமார் போலவும் போட்டோ மற்றும் வீடியோ பதிவு செய்துகொள்ளும் வசதியை தற்பொழுது ஃபேஸ்புக் இல் அறிமுகம் செய்துள்ளனர்.
ஸ்மார்ட்போன் பயனர்களுக்கென்றே இந்த புதிய ஏ.ஆர் சேவை தற்பொழுது ஃபேஸ்புக் இல் வெளியாகியுள்ளது. நீங்கள் ஹீரோ சிட்டியாக மாற விரும்பினால் இந்த ஃபேஸ்புக் லிங்க்கை பயன்படுத்துங்கள்.
https://m.facebook.com/fbcameraeffects/tryit/1939591022763464/
நீங்கள் வில்லன் அக்ஷய் குமாராக மாற விரும்பினால் இந்த ஃபேஸ்புக் லிங்க்கை பயன்படுத்துங்கள். ஏ.ஆர் பில்டர் மூலம் போட்டோ அல்லது வீடியோ பதிவு செய்து உங்களின் நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.
http://www.facebook.com/fbcameraeffects/tryit/310864109642512/


















