Connect with us

சினிமா

என் மேல யாரும் கோபப்படாதீங்க! – ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட சினேகன் மனைவி…

Published

on

kannika ravi

சினேகன், நடிகை கன்னிகா ரவியை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் இருவரும் கடந்த 29ஆம் தேதி இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்களின் திருமணத்தை நடத்தி வைத்தார். இந்த திருமணத்தில் பாரதிராஜா உள்பட திரையுலகினர் பலரும் கலந்துகொண்டனர். இவர்களின் திருமண புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகியது.

kannika ravi

சமுத்திரக்கனி நடித்த ’அடுத்த சாட்டை’ உள்பட ஒரு சில திரைப்படங்களிலும் சில தொலைக்காட்சி சீரியல்களில் நடித்தவர் கன்னிகா ரவி. கொரோனா வைரஸ் ஊரடங்கு விதியின்படி இந்த திருமணத்தில் திருமணத்தில் மிகக்குறைந்த நபர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். ஊரடங்கு முழுவதுமாக விலக்கப்பட்ட பின் சென்னையில் பிரமாண்டமாக வரவேற்பு நிகழ்சி நடந்தது. இதில், சினிமா துறையினர் பலரும் இதில் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், கன்னிகா ரவி தனது டிவிட்டர் பக்கத்தில் ‘என் முதல் காதல் திருமணத்துடன் தொடர்கிறது. வாழ்த்திய எல்லோருக்கும் நன்றிங்க. கொரோனா சூழ்நிலையால் யாரையும் கூப்பிட முடியல கோவம் வேண்டாம்’ என பதிவிட்டுள்ளார்.

 

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
Yesterday’s soccer scores. The national database & registration authority (nadra), headquartered in islamabad, is inviting applications for the highly skilled position of chief legal officer. Candidates interested in the junior engineer (survey engineering) position must apply online through the powergrid website.