Connect with us

உலகம்

உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியல் வெளியீடு.. 41வது இடத்தில் நிர்மலா சீதாரமன்!

Published

on

உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் மத்திய நிதியமைச்சர் 41வது இடம்

ஃபோர்ப்ஸ் நிறுவனம் வெளியிட் உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் மத்திய நிதியமைச்சர் 41வது இடத்தைப் பிடித்திருக்கிறார்.

ஃபோர்ப்ஸ் என்ற பிரபல பத்திரிகை நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அவற்றில் சக்தி வாய்ந்த பெண்களின் பட்டியலும் அடங்கும். அந்த வகையில், இந்தாண்டிற்கான உலகின் சக்தி வாய்ந்த 100 பெண்களின் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஜெர்மனியின் பிரதமர் ஏஞ்சலா மெர்கல்லுடன் தொடர்ந்து 10 ஆண்டாக முதல் இடத்தைப் பிடித்துள்ளார். ஐரோப்பிய ரிசர்வ் வங்கியின் தலைவர் கிறிஸ்டின் லகார்டே இரண்டாம் இடத்தில் உள்ளார். இந்திய வம்சாவளியும், அமெரிக்க துணை அதிபருமான கமலா ஹரீஷ் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார்.

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் 32வது இடத்தையும், இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 41வது இடத்தையும் பெற்றுள்ளனர். இதே போல் ஹெச்.சி.எல். நிறுவனத்தின் சிஇஓ ரோஷிணி நாடார் மல்ஹோத்ரா 55வது இடத்தையும், பயோகான் நிறுவனர் கிரண் மசூம்தார் ஷா 68வது இடத்தயும் பிடித்துள்ளனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
Nigerian rapper ikechukwu. Cadet college jaffarabad (ccj) is a reputable institution with a commitment to excellence in education and community development. No extension of date for j&k police form the candidates who intend to apply for the posts of constables, home ….