Connect with us

ஆன்மீகம்

2027 வரை சனி பெயர்ச்சி பாதிக்கவுள்ள ராசிகள் – யாருக்கு மீண்டல்? யாருக்கு கஷ்டம்?

Published

on

சனி பகவான், நவகிரகங்களில் உயர்ந்த அதிகாரம் பெற்றவர், நீதியையும் படைத்தவர் எனக் கருதப்படுகிறார். சனி பகவானின் 2025 மார்ச் மாதம் மீன ராசிக்கு நகரும் பெயர்ச்சி, 2027 வரை பல ராசிகளின் வாழ்க்கையில் மாற்றங்களையும் தாக்கங்களையும் ஏற்படுத்தும். சனி பகவானின் இந்த பயணம், குறிப்பாக ரிஷபம், மிதுனம், கும்பம் ஆகிய ராசிகளுக்கு குறிப்பிடத்தக்க பலன்களை கொடுக்க உள்ளது.

ரிஷபம்:

2025 ஆம் ஆண்டு சனி பகவானின் பெயர்ச்சி 11-வது வீட்டில் நிகழ்கின்றது. இது உங்களுக்கு நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் நிறைவடையும். உழைப்புக்கு பொருத்தமான வெற்றி கிடைக்கும். உயர் அதிகாரிகள் உங்களை ஆதரித்து உதவி புரிவார்கள், அதனால் நீங்கள் பல துறைகளிலும் வெற்றி காண்பீர்கள்.

மிதுனம்:

சனி பகவான் 2025ல் பத்தாவது வீட்டில் நுழைகிறார். இது உங்கள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும். கடின உழைப்பின் பலனாக தொழில், குடும்பம் மற்றும் நிதி நிலைமை சிறப்பாக மாறும். தேவையற்ற செலவுகள் குறையும், குடும்பத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் குறையும்.

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களுக்கு சனி பகவான் இரண்டாம் வீட்டில் 2025ல் பயணிக்கிறார். இதன் மூலம் ஏழரைசனி இரண்டாம் கட்டம் தொடங்கும். ஆனால் உடல் ஆரோக்கியம் மற்றும் மனநிலை சீராகும். பணம் தொடர்பான கஷ்டங்கள் குறையும், குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

 

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

வணிகம்3 minutes ago

தங்கம் விலை மீண்டும் குறையுமா? நகைப்பிரியர்கள் எதிர்பார்ப்பு நிறைவேறுமா? நிபுணர்கள் சொல்வது என்ன?

இந்தியா3 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2026 – அரசியல் கட்சிகளைப் புரட்டிப் போட்ட தமிழ்நாடு மக்கள்

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

மேஷத்தில் உருவான புதாதித்ய யோகம்: 6 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு மற்றும் அதிரடி அதிர்ஷ்டம்!

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 04.05.2026: இன்று நல்ல நேரம், ராகுகாலம், நட்சத்திரம் மற்றும் திதி விவரங்கள்!

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

04.05.2026 தின ராசிபலன்: இன்று எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்? வேலை, பணம், குடும்ப பலன்கள் முழுமையாக!

ஆரோக்கியம்12 மணி நேரங்கள் ago

உங்கள் கண்களை பாதிக்கும் 8 தினசரி பழக்கங்கள்!

ஆரோக்கியம்22 மணி நேரங்கள் ago

தூங்கும்போது முடியை எப்படி வைத்துக்கொள்ள வேண்டும்? சரியான வழி இதுதான்!

ஆன்மீகம்1 நாள் ago

இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கையில் அதிக சோதனைகளா? ஜோதிடம் சொல்லும் காரணங்கள்!

வணிகம்1 நாள் ago

காப்பீட்டு துறையில் 100% வெளிநாட்டு முதலீட்டுக்கு அனுமதி.. ஆனால் LIC-க்கு மட்டும் 20% வரம்பு தொடரும்!

ஆன்மீகம்1 நாள் ago

ராகு – குரு சேர்க்கை பலன்: இந்த 6 ராசிகளுக்கு வெளிநாட்டு யோகம், பணவரவு, தொழில் முன்னேற்றம் உறுதி!

வணிகம்4 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

செய்திகள்4 நாட்கள் ago

எல்பிஜி சிலிண்டர் புக்கிங்கில் புதிய விதி.. மே 1 முதல் 25 நாள் காத்திருக்க வேண்டும்!

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.04.2026

வணிகம்4 நாட்கள் ago

பங்குகளை திரும்பப் பெறும் திட்டம்.. மே 6 கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கும் பஜாஜ் ஆட்டோ!

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.04.2026

வணிகம்4 நாட்கள் ago

8வது ஊதியக்குழு கூட்டத்தில் முக்கிய பேச்சுவார்த்தை.. மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய சம்பள உயர்வு வருமா?

ஆரோக்கியம்4 நாட்கள் ago

கோடை வெயிலில் உடல் சூடு அதிகமா? உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் 3 அற்புத உணவுகள்!

வணிகம்3 நாட்கள் ago

8வது ஊதியக்குழு வருவதற்கு முன் டிஏ உயர்வு அறிவிப்பு.. 5வது, 6வது ஊதியக்குழு ஊழியர்களுக்கு பெரிய பலன்!

வணிகம்3 நாட்கள் ago

மே 1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு.. 17% வரை அதிகரிக்க வாய்ப்பு!

சினிமா4 நாட்கள் ago

டிஜிட்டலில் மீண்டும் வரும் ‘மூன்றாம் பிறை’.. அமேசான் பிரைமில் வெளியாகும் கமல் – ஸ்ரீதேவி கிளாசிக் படம்!

Translate »
About us – aaa mush love. Roczne sprawozdanie rady osiedla i liczyŁo piĘĆ zdaŃ !. Speed boat transport.