Connect with us

இந்தியா

பிப்ரவரி 26 முதல் இந்தியாவில் அறிமுகமாகும் Xiaomi 13 Pro: என்னென்ன சிறப்பம்சங்கள்?

Published

on

உலகின் முன்னணி மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான Xiaomi தற்போது இந்தியாவில் புதிய மாடல் ஒன்றை வெளியிட இருக்கும் நிலையில் மொபைல் போன் பிரியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Xiaomi 13 Pro என்ற புதிய மாடல் இந்தியாவில் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது பிப்ரவரி 26 ஆம் தேதி வெளியாகும் என்றும் அமேசான் மூலம் இந்த மொபைல் ஃபோனை வாங்கிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

5ஜி தொழில்நுட்பம் கொண்ட இந்த புதிய மொபைல் போன் இதுவரை இல்லாத அளவில் பல புதிய வசதிகளை கொண்டிருப்பதாகவும் தற்கால தலை முறை இளைஞர்களுக்கு இந்த போன் மிகவும் விருப்பத்திற்குரிய போனாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

சீனாவில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டபோது சுமார் 61 ஆயிரம் ரூபாய் இந்திய மதிப்பில் விற்பனை செய்யப்பட்டதாகவும் பிப்ரவரி 26 ஆம் தேதி வெளியாகும் இந்த ஃபோனில் விலை என்ன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

இகாமர்ஸ் தளமான அமேசான் நிறுவனத்தின் மூலம் பிப்ரவரி 26ஆம் தேதி முதல் இந்த மொபைல் போன் விற்பனைக்கு கிடைக்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போன் மாடலின் முழு விபரங்களை தற்போது பார்ப்போம்

* Xiaomi 13 Pro மாடலில் 6.73-இன்ச் 2K OLED டிஸ்ப்ளே

* டிஸ்பிளேவில் டால்பி விஷன் மற்றும் HDR10+ வசதி

* Snapdragon 8 Gen 2 SoC அம்சம்

* 2GB வரை LPDDR5X ரேம் மற்றும் 512GB வரை UFS 4.0 உள்ளடங்கிய சேமிப்பு திறன்

* 50-மெகாபிக்சல் 1-இன்ச் சோனி IMX989 முதன்மை சென்சார் மூலம் லைகா-பிராண்டட் டிரிபிள் ரியர் கேமரா

* 32 மெகாபிக்சல் செல்பி கேமிரா

* 120W வயர்டு சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 4,820mAh அம்சம் கொண்டது

* 5G, Wi-Fi 6, Bluetooth v5.3 மற்றும் NFC ஆகியவை உண்டு.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 08.08.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 07.08.2026

வணிகம்3 நாட்கள் ago

UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வருமா? யார் செலுத்த வேண்டும்? வாடிக்கையாளர்களுக்கு என்ன பாதிப்பு?

தினபலன்3 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 07 ஆகஸ்ட் 2026 (வெள்ளிக்கிழமை)

வணிகம்4 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: சென்னைக்கு புதிய மாஸ்டர் பிளான்… 7 ஆண்டுகளில் 1 லட்சம் வீடுகள்!

வணிகம்4 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பெண்களின் திருமணத்திற்கு 8 கிராம் தங்க நாணயம்… புதிய திட்டம் அறிவிப்பு!

வணிகம்4 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: எந்த பொருட்களின் விலை குறையும்? எது விலை உயரும்?

தமிழ்நாடு4 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்… 15.14 லட்சம் மாணவர்கள் பயன்!

தமிழ்நாடு4 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பெண்களுக்கு 8 கிராம் தங்கம் முதல் 1 லட்சம் வீடுகள் வரை… முக்கிய அறிவிப்புகள் என்ன?

வணிகம்5 நாட்கள் ago

டாபர் தயாரிப்புகளில் “100%” என்ற விளம்பரக் கூற்றுக்கு தடை – FSSAI அதிரடி நடவடிக்கை

ஆரோக்கியம்6 நாட்கள் ago

ஆப்பிளா? வாழைப்பழமா? தினமும் எந்தப் பழம் சாப்பிடுவது நல்லது? மருத்துவர்கள் கூறும் உண்மை

வணிகம்6 நாட்கள் ago

ITR Filing 2026: ஜூலை 31-க்குள் 5.9 கோடி வருமான வரி கணக்குகள் தாக்கல்; காலக்கெடு நீட்டிப்பு குறித்து புதிய தகவல்!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக் குழு 2026: பணிகளில் பாதிக்கும் மேல் நிறைவு; இறுதி அறிக்கை தயாரிப்பில் தீவிரம், ஊழியர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

60 வயதுக்கு பிறகு மூளை ஆரோக்கியம் எப்படி பாதுகாப்பது? குடும்பத்தினர் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய 10 முக்கிய ஆலோசனைகள்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

இளநீர் அனைவருக்கும் நல்லதா? இந்த 7 வகை நபர்கள் கவனமாக இருக்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கை!

வணிகம்6 நாட்கள் ago

EPFO புதிய ஓய்வூதிய விதிகள் 2026: EPF-NPS மாற்றத்தால் கைச் சம்பளம், வரிச் சலுகை உயரும்? முழு விவரம்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

செவ்வாய் பெயர்ச்சி 2026: ஆகஸ்ட் 2 முதல் மேஷம், மிதுனம் உள்பட 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, தொழில் முன்னேற்றம்!

வணிகம்5 நாட்கள் ago

இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்களுக்கு பெட்ரோல் கிடையாதா? – உச்சநீதிமன்றத்தின் புதிய பரிந்துரை

உலகம்6 நாட்கள் ago

இந்தியா ரகசிய ஆபரேஷனா? பாகிஸ்தானில் 30+ லஷ்கர் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக பரபரப்பு தகவல்!

வணிகம்6 நாட்கள் ago

வருமான வரி ரிஃபண்ட் எப்போது வங்கிக் கணக்கில் வரும்? வருமான வரித்துறை விளக்கம்

Translate »
Many sikkim game players earn u20b910,000 to u20b950,000 per month purely from referral commissions. Hash red lebanese. Deine alte zahnbürste ist das problem – und du wirst es erst später merken.