Connect with us

சினிமா செய்திகள்

’தளபதி 66’ படத்தை ராஷ்மிகா தான் வேண்டாம் என்று சொன்னாரா? ஆச்சரிய தகவல்!

Published

on

திரை உலகில் இருக்கும் ஒவ்வொரு நடிகையும் விஜய்யுடன் ஒரே ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்ற கொள்கையுடன் இருக்கும் நிலையில் விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தும் அதை வேண்டாம் என்று உதறி தள்ளி விட்டதாக ராஷ்மிகா மீது ஒரு குற்றச்சாட்டு எழுந்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தளபதி விஜய் நடிக்க இருக்கும் தளபதி 66 திரைப்படத்தின் நாயகி ராஷ்மிகா மந்தனா தான் என கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு இருந்த நிலையில் திடீரென இந்த படத்தில்தான் நடிக்க விரும்பவில்லை என ராஷ்மிகா வெளியேறி விட்டதாக கூறப்படுகிறது .

இதற்கு முக்கிய காரணம் பாலிவுட் திரையுலகில் ரன்பீர் கபூர் நடிக்கும் அனிமல் என்ற திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததால் விஜய் படத்திலிருந்து விலகிவிட்டதாக கூறப்படுகிறது.

முதலில் அனிமல் படத்தில் நடிக்க ப்ரீணிதா சோப்ரா ஒப்பந்தமாகி இருந்த நிலையில் அவர் விலகியதை அடுத்து ராஷ்மிகா மந்தனாவை படக்குழுவினர் அணுகியதாகவும் இதனை அடுத்து அவர் தளபதி 66 திரைப்படத்திலிருந்து அனிமல் படத்தில் இணைந்துவிட்டதாக கூறப்படுகிறது .

அதுமட்டுமின்றி இன்னொரு பிரபல நடிகையுடன் பாலிவுட்டில் நடிக்க ராஷ்மிகாவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாக தெரிகிறது.

 

வணிகம்22 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?