Connect with us

சினிமா செய்திகள்

கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’: நெடுமுடிவேணுவுக்கு பதில் இந்த பிரபல நடிகரா?

Published

on

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த படத்தின் பிரச்சனை நீதிமன்றத்தில் இருப்பதை அடுத்து விரைவில் நீதிமன்றம் தலையீடு காரணமாக இந்த படத்தின் பிரச்சினை முடிவுக்கு வரும் என்றும் அதனை அடுத்து இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் நடித்து கொண்டிருந்த ஒரு சில நடிகர்கள் திடீரென காலமாகிவிட்டதாலும், வேறு சிலர் ஒருசில காரணங்களாள் நடிக்க முடியாத நிலையில் இருப்பதால் ஒருசில நடிகர்களை மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக நடிகர் விவேக் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வந்த நிலையில் அவர் திடீரென மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்து விட்டதால் அவருக்கு பதிலாக குரு சோமசுந்தரம் நடிப்பதாக கூறப்பட்டது.

அதேபோல் நடிகை காஜல் அகர்வால் தற்போது கர்ப்பமாக இருப்பதால் அவர் ’இந்தியன் 2’ படத்தில் மீண்டும் நடிக்க வாய்ப்பு இல்லை என்றும் எனவே அவருக்கு பதில் தமன்னா அல்லது த்ரிஷா நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் இந்த படத்தின் இன்னொரு முக்கிய கேரக்டரில் நடித்த நெடுமுடி வேணு திடீரென காலமாகி விட்டதை அடுத்து அவருக்கு பதில் நடிகர் கார்த்திக் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த 3 கேரக்டர்களின் காட்சிகள் அதிக அளவில் படமாக்கப்பட்டுவிட்டதால் மீண்டும் முதலில் இருந்து அவர்களுடைய காட்சிகளை படமாக்க வேண்டிய நிலை இருப்பதால் கிட்டத்தட்ட மீண்டும் முதலில் இருந்து இந்த படத்தை உருவாக்க வேண்டிய நிலை படக்குழுவுக்கு ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

ஆகஸ்ட் 5 புதன் பெயர்ச்சி: மிதுனம், கடகம் உள்பட இந்த 4 ராசிகளுக்கு பதவி உயர்வு, பணவரவு, தொழிலில் முன்னேற்றம்!

வணிகம்18 மணி நேரங்கள் ago

ஆகஸ்ட் 1 முதல் அமலாகும் முக்கிய மாற்றங்கள்: LPG விலை, தட்கல் டிக்கெட், கிரெடிட் கார்டு, ITR… தெரிந்துகொள்ள வேண்டிய 6 அப்டேட்கள்!

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

ஆகஸ்ட் 1 சுக்கிரன் பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்கள் உஷார்… பணம், வேலை, உறவுகளில் சவால்கள் அதிகரிக்கலாம்!

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

ஆகஸ்ட் 2 செவ்வாய் பெயர்ச்சி: மேஷம், மிதுனம் உள்பட இந்த 5 ராசிகளுக்கு தொழில், பணவரவில் ஜாக்பாட்!

வணிகம்18 மணி நேரங்கள் ago

அஞ்சலக POMIS திட்டம்: ₹15 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ₹9,250 வருமானம்… பாதுகாப்பான அரசு சேமிப்புத் திட்டம்!

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

சுக்கிரன் உத்திர நட்சத்திர பெயர்ச்சி: இந்த 5 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, குடும்ப மகிழ்ச்சி… அதிர்ஷ்டம் குவியும்!

வணிகம்18 மணி நேரங்கள் ago

EPFO முக்கிய எச்சரிக்கை: UAN-ல் இந்த விவரத்தில் தவறு இருந்தால் PF, ஓய்வூதிய பலன்கள் பாதிப்பு… உடனே சரிபார்க்குங்கள்!

மாதபலன்,ராசிபலன், Monthly Prediction
ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

ஆகஸ்ட் மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் என்ன பலன்? பணம், வேலை, குடும்பம் எப்படி இருக்கும்?ஆகஸ்ட் மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் என்ன பலன்? பணம், வேலை, குடும்பம் எப்படி இருக்கும்?

வணிகம்18 மணி நேரங்கள் ago

தங்கம் வாங்க நல்ல நேரமா? அடுத்த சில மாதங்களில் தங்கம் விலை குறையலாம்… சர்வதேச சந்தை நிபுணர்கள் கணிப்பு!

தினபலன்1 நாள் ago

இன்றைய ராசிபலன் – 30 ஜூலை 2026 (வியாழக்கிழமை)

இந்தியா5 நாட்கள் ago

இந்தியர்கள் புரட்சிக்கானவர்கள் அல்ல. அவர்களின் பொருளாதாரம் பூஜ்யமாவதை கண்டும் காணாமல்தான் இருப்பார்கள்.

ஆரோக்கியம்5 நாட்கள் ago

முழுமையான மருத்துவம் (HOLISTIC MEDICINE) என்றால் என்ன? தெரியுமா?

ஆரோக்கியம்4 நாட்கள் ago

தமிழ்நாட்டில் தலைவிரித்து ஆடும் ‘ சிறுநீரக நோய் ‘ காலநிலை மாற்றத்தின் பிடியில் மனித ஆரோக்கியம்!

இந்தியா4 நாட்கள் ago

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கிய அரசுப்பணி ரத்து – உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

சினிமா5 நாட்கள் ago

விஜயின் ‘ஜனநாயகன்’ ஏன் பாக்ஸ் ஆஃபீஸில் பின்தங்கியது? வசூலை பாதித்த 5 முக்கிய காரணங்கள்!

இந்தியா4 நாட்கள் ago

வாகனங்களில் V2V வசதி அடுத்த ஆண்டு முதல் கட்டாயமாகிறது

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்5 நாட்கள் ago

வார ராசிபலன் (ஜூலை 26 – ஆகஸ்ட் 1, 2026): ஜூலை கடைசி வாரத்தில் இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோகம்!

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 24.07.2026

Uncategorized3 நாட்கள் ago

UPI ஆட்டோபேவை நிறுத்துவது எப்படி ?

தினபலன்3 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 28 ஜூலை 2026

Translate »
jorgi top pocket marketing. Rad150 | tlb 150 benzoate sarm powder 1g. Вчені зʼясували, чи справді люди були на межі вимирання 900 000 років тому.