Connect with us

கிரிக்கெட்

மீண்டும் ஐபிஎல்-க்கு வருகிறார் வாட்சன்: எந்த அணியில் தெரியுமா?

Published

on

Ipl auction 2021: what to expect from dhoni and co

பிரபல கிரிக்கெட் வீரர் வாட்சன் கடந்த சில ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடினார் என்பதும் இவர் நன்றாக பேட்டிங் செய்த அனைத்து போட்டிகளிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து கடந்த ஆண்டுக்கு முந்தைய ஆண்டு ஐபிஎல் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக ஷேன் வாட்சன் அறிவித்தார். இதனால் அவரது ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது .

கடந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்ற போதிலும் வாட்சன் இல்லாததை பல நேரங்களில் உணர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த நிலையில் தற்போது மீண்டும் ஐபிஎல் போட்டிகளில் ரீஎன்ட்ரி ஆக உள்ளார். ஆனால் அதே நேரத்தில் அவர் விளையாட்டு வீரராக இல்லாமல் உதவி பயிற்சியாளராக வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லி அணியின் உதவி பயிற்சியாளராக வாட்சன் நியமனம் செய்யப்பட்டு இருப்பதாக அந்த அணி அறிவித்துள்ளது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?