Connect with us

கிரிக்கெட்

ஜெய்ஸ்வால் அதிரடி அரைசதம்: கொல்கத்தாவை பந்தாடிய ராஜஸ்தான் ராயல்ஸ்!

Published

on

16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்று நடைபெற்ற 56வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான், முதலில் பந்துவீச முடிவு செய்தது.

கொல்கத்தா சொதப்பல்

முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதனையடுத்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கி விளையாடியது.

ராஜஸ்தான் வெற்றி

தொடக்க வீரர் ஜெய்ஸ்வாலின் அதிரடி ஆட்டத்தால், ராஜஸ்தான் அணி 13.1 ஒவர்களிலேயே 1 விக்கெட்டை மட்டும் இழந்து 151 ரன்களை எடுத்து அபார வெற்றியைப் பெற்றது. 47 பந்துகளை எதிர்கொண்ட ஜெய்ஸ்வால் 13 பவுண்டரி மற்றும் 5 சிக்சர்கள் உட்பட 98 ரன்களும், சஞ்சு சாம்சன் 48 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றனர்.

ஜெய்ஸ்வால் அதிரடி அரைசதம் 

ராஜஸ்தான் அணியில் அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால், கொல்கத்தா அணியின் கேப்டன் நிதிஷ்  ராணா வீசிய முதல் ஓவரில் 26 ரன்களை எடுத்தார். அதனைத் தொடர்ந்து ஜெய்ஸ்வால் கொல்கத்தா அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தார். வெறும் 13 பந்துகளிலேயே தனது அரை சதத்தை பதிவு செய்து அசத்தினார்.

ஐபிஎல் வரலாற்றிலேயே அதிவேக அரைசதம் அடித்து ஜெய்ஸ்வால் நேற்று சாதனைப் படைத்துள்ளார். இதற்கு முன்னர் கே.எல்.ராகுல் மற்றும் பேட் கம்மின்ஸ் ஆகிய இருவரும் 14 பந்துகளில் அரைசதம் அடித்து இருந்தனர். இதனை தற்போது ஜெய்ஸ்வால் முறியடித்து உள்ளார்

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா8 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.04.2026

செய்திகள்9 மணி நேரங்கள் ago

தமிழக சட்டசபை தேர்தல் 2026: நேரடி அப்டேட்கள், பிரச்சாரம் தீவிரம், டாஸ்மாக் மூடல் அறிவிப்பு!

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

சித்திரை மாத ராசி பலன் 2026: சூரியன் மேஷ ராசி பெயர்ச்சி – 12 ராசிகளுக்கு என்ன பலன்?

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

சனி பெயர்ச்சி 2027: மேஷ ராசியில் சனி – யாருக்கு ஏழரை சனி, யாருக்கு அதிர்ஷ்டம்?

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

சனி பெயர்ச்சி 2027: 30 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் சனி – எந்த ராசிகளுக்கு ராஜயோகம்?

ஆரோக்கியம்19 மணி நேரங்கள் ago

தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்: குக்கரில் செய்யும் டெல்லி ஸ்டைல் கேரட் அல்வா – எளிய ரெசிபி!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

தமிழ் புத்தாண்டு 2026: மனதை வருடும் இனிய வாழ்த்துக்கள் & கவிதை மெசேஜ்கள்!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

மங்களாதித்ய யோகம் 2026: மே மாதத்தில் 3 ராசிகளுக்கு செல்வ வெள்ளம் – வாழ்க்கை மாறும்!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

தமிழ் புத்தாண்டு 2026: பராபவ ஆண்டில் இந்த 5 ராசிகளுக்கு பணமழை – யார் அந்த அதிர்ஷ்டசாலிகள்?

ஆரோக்கியம்19 மணி நேரங்கள் ago

வாய் துர்நாற்றம் முதல் சர்க்கரை கட்டுப்பாடு வரை: கொய்யா இலைகள் தரும் அற்புத நன்மைகள்!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

RITES வேலைவாய்ப்பு 2026: அசிஸ்டன்ட் மேனேஜர் பணிக்கு அறிவிப்பு – ரூ.16 லட்சம் சம்பளம்!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

RITES வேலைவாய்ப்பு 2026: டிப்ளமோ படித்தவர்களுக்கு இன்ஜினியர் வேலை – 5 காலியிடங்கள்!

சினிமா7 நாட்கள் ago

திரிஷா வெளியிட்ட பரபரப்பு பதிவு: ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய புதிய அப்டேட்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2026: 350 சிறப்பு அதிகாரி பணியிடங்கள் – ரூ.1 லட்சம் வரை சம்பளம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

சென்னை ஐஐடி வேலைவாய்ப்பு 2026: ரூ.18,000 சம்பளத்தில் Junior Executive பணிகள் – உடனே விண்ணப்பிக்க!

கிரிக்கெட்7 நாட்கள் ago

ஐபிஎல் 2026: மும்பையை வீழ்த்தி ராஜஸ்தான் ஹாட் ஸ்ட்ரீக் – 3 போட்டிகளில் 3 வெற்றி, புள்ளிப்பட்டியலில் முதல் இடம்!

இந்தியா6 நாட்கள் ago

ஒரே நாளில் நிராகரிக்கப்பட்ட 2449 பேரின் வேட்பு மனுக்கள். தமிழ்நாடு தேர்தல் களம். இறுதி வேட்பாளர் பட்டியல்.

ஆன்மீகம்6 நாட்கள் ago

இந்தியாவில் காலக்கோடு மற்றும் காலத்தின் கணக்கு மாற்றப்பட இருக்கிறதா? அப்படி மாறினால் என்ன விளைவுகள் ஏற்படும்?

இந்தியா5 நாட்கள் ago

இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்களின் கைகளில் – ஆனால் அந்த கைகளில் இன்று வேலை வாய்ப்பு இல்லை

ஆரோக்கியம்7 நாட்கள் ago

மொபைல் அடிமையாகும் குழந்தைகள்: பேசும் திறன் குறையும் அபாயம் – ஆய்வு எச்சரிக்கை!

Translate »
Euer engagement macht chorweiler zu einem ort, in dem wir alle gerne leben. Martinstools | professional saas tools for everyone. və rayon İcra hakimi rafiq cəlilov Şəhidin  büküldüyü bayrağı  şəhidin atasına təqdim etdi.