Connect with us

சினிமா செய்திகள்

காப்பான் ஆடியோ வெளியீட்டில் சூர்யாவுடன் மேடையை பகிர்ந்து கொள்ள வேண்டுமா?

Published

on

கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, ஆர்யா, மோகன் லால் நடித்துள்ள காப்பான் படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. விரைவில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடத்தப்பட உள்ளது.

அதில், கலந்து கொள்ள லைகா நிறுவனம் ஒரு புதிர் போட்டியை அறிவித்துள்ளது. அதற்கு விடையளிக்கும் ஆறு அதிர்ஷ்டசாலிகளுக்கு சூர்யாவுடன் காப்பான் ஆடியோ வெளியீட்டு விழா மேடையை பகிர்ந்து கொள்ளும் அரிய வாய்ப்பு காத்திருக்கிறது. அந்த கேள்விகள் என்னவென்றால்,

1. சூர்யாவின் முதல் பட ஒளிப்பதிவாளர் யார்?

2. காப்பான் படத்தையும் சேர்த்து சூர்யாவும், ஹாரிஷ் ஜெயராஜும் எத்தனை படத்தில் இசை கூட்டணி அமைத்துள்ளனர்?

3. சூர்யாவின் 25வது படத்தின் டைட்டில் என்ன?

லைகா தரப்பில் இருந்து இந்த அல்வா சாப்பிடும் கேள்விகள் கேட்கப்பட்ட உடனே சூர்யா ரசிகர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள், முதல் பட கேமரமேன் கே.வி. ஆனந்த் என்றும், சூர்யா – ஹாரிஷ் கூட்டணி 9 படங்களில் பணிபுரிந்துள்ளது என்றும், சிங்கம் சூர்யாவின் 25வது படம் என்ற விடையை பதிவிட்டு வருகின்றனர்.

ஆனால், அந்த அதிர்ஷ்டசாலிகள் ஆறு பேர் யார் என்பது தான் தெரியவில்லை. விரைவில் லைகா தரப்பில் இருந்து அதுவும் அறிவிக்கப்பட்டு விடும்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா5 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.07.2026

Uncategorized5 மணி நேரங்கள் ago

UPI ஆட்டோபேவை நிறுத்துவது எப்படி ?

ஆரோக்கியம்6 மணி நேரங்கள் ago

ஹெப்படைடிஸ் (கல்லீரல் அழற்சி) அல்லது மஞ்சள் காமாலை நோய் தடுத்தலும் தவிர்த்தலும் எப்படி?

தினபலன்16 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 28 ஜூலை 2026

இந்தியா1 நாள் ago

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கிய அரசுப்பணி ரத்து – உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

இந்தியா1 நாள் ago

வாகனங்களில் V2V வசதி அடுத்த ஆண்டு முதல் கட்டாயமாகிறது

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 27.07.2026

ஆரோக்கியம்2 நாட்கள் ago

தமிழ்நாட்டில் தலைவிரித்து ஆடும் ‘ சிறுநீரக நோய் ‘ காலநிலை மாற்றத்தின் பிடியில் மனித ஆரோக்கியம்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்2 நாட்கள் ago

வார ராசிபலன் (ஜூலை 26 – ஆகஸ்ட் 1, 2026): ஜூலை கடைசி வாரத்தில் இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோகம்!

சினிமா2 நாட்கள் ago

விஜயின் ‘ஜனநாயகன்’ ஏன் பாக்ஸ் ஆஃபீஸில் பின்தங்கியது? வசூலை பாதித்த 5 முக்கிய காரணங்கள்!

சிறு தொழில்6 நாட்கள் ago

சென்னைஸ் அமிர்தா குழுமத் தலைவருக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உயரிய கெளரவம்!

இந்தியா5 நாட்கள் ago

மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனத்தில் 500 உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 22.07.2026

விமர்சனம்5 நாட்கள் ago

ஜனநாயகன் திரை விமர்சனம் | Jananayagan Movie Review

இந்தியா2 நாட்கள் ago

இந்தியர்கள் புரட்சிக்கானவர்கள் அல்ல. அவர்களின் பொருளாதாரம் பூஜ்யமாவதை கண்டும் காணாமல்தான் இருப்பார்கள்.

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.07.2026

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

வேலை மாறப் போகிறீர்களா? ராஜினாமா செய்த பிறகு நிறுவனத்தின் மருத்துவக் காப்பீட்டுக்கு என்ன ஆகும்? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 22 ஜூலை 2026 (புதன்கிழமை)

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 23.07.2026

ஆரோக்கியம்2 நாட்கள் ago

முழுமையான மருத்துவம் (HOLISTIC MEDICINE) என்றால் என்ன? தெரியுமா?

Translate »
bad steben playsaftrust. A staple of klangspot recordings. Why website traffic alone doesn’t equal income.