Connect with us

இந்தியா

இந்தியாவில் அறிமுகமாகும் விவோ X80 சீரிஸ் மொபைல் போன்கள்: என்ன விலை தெரியுமா?

Published

on

மொபைல்போன் தயாரிப்பில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் விவோ தற்போது விவோ X80 சீரிஸ் என்ற புதிய மாடல் மொபைல் போனை இந்தியாவில் வரும் மே 18 அன்று அறிமுகம் செய்யவுள்ளது.

ஏற்கனவே சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மாடல் மொபைல் போனின் முழு விபரங்களை தற்போது பார்ப்போம்

8GB + 128GB ஸ்டோரேஜ் மற்றும் 8GB + 256GB ஸ்டோரேஜ் என்ற இருவகை

120Hz ரெஃப்ரஷ் ரேட் சப்போர்ட்டுடன் 6.78-இன்ச் AMOLED டிஸ்ப்ளே

4700 mAh பேட்டரி மற்றும் 80W ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட்

குவால்கோம் ஸ்னாப்டிரான 8 Gen 1 SoC ப்ராசஸர்

50MP சாம்சங் GN5 சென்சார்

48MP அல்ட்ராவைடு கேமரா, 12MP போர்ட்ரெய்ட் கேமரா மற்றும் OIS சப்போர்ட்டுடன் 8MP பெரிஸ்கோப் கேமரா

32 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா

இந்த மொபைல்போனின் விலை ரூ.63,000 இருக்கலாம் என கருதப்படுகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Meci việt nam chuyên cung cấp giải pháp sản phẩm phụ trợ nhà xưởng, chuyên sản xuất và lắp đặt rèm nhựa pvc, cửa cuốn nhanh pvc, quạt cắt gió, Đèn, vách,.