Connect with us

சினிமா செய்திகள்

செம ரகளை செய்யும் விஜய் மகன்; அடுத்த குறும்படம் ரிலீஸ்!

Published

on

அமெரிக்காவில் சினிமா சம்மந்தமான படிப்பை படித்து வரும் நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய், முன்னதாக ஜங்ஷன் எனும் குறும்படத்தை இயக்கி தனது யூடியூப் சேனலில் வெளியிட்டு இருந்தார்.

இதற்கு விஜய் மற்றும் அஜித் ரசிகர்களிடம் இருந்து வரவேற்புகள் குவிந்தன. இந்நிலையில், தற்போது மீண்டும் ஒரு குறும்படத்தை இயக்கி அசத்தியுள்ளார்.

அதிக பொருட்செலவுகள் ஏதுமின்றி கல்லூரி நண்பர்களோடு இணைந்து குறும்படங்களை இயக்கியும் நடித்தும் வருகிறார் ஜேசன் சஞ்சய். சிரி எனும் தலைப்பிடப்பட்டுள்ள புதிய குறும்படத்திற்கு வரவேற்புகள் குவிந்து வருகின்றன.

ஐபோன்களில் உள்ள வாய்ஸ் அசிஸ்டென்ட்டான சிரியிடம் வெதர் ரிப்போர்ட் சஞ்சய் கேட்கிறார். வெதர் ரிப்போர்ட்டை சொல்லும் சிரியை கலாய்க்கும் விதமாக பத்து நிமிடங்கள் தன்னை மறையச் செய்ய முடியுமா என கேட்கிறார்.

அதற்கு சிரி தன்னால் முடியாது என பதிலளிக்கிறது.

அதனை தொடர்ந்து தனது அறைக்குள் செல்ல அவர் முற்படும் போது யார் கண்ணுக்கும் தான் தெரியாமல் மறைந்து விட்டதை உணர்ந்து, மாணவர்களை பயமுறுத்தி ரகளை செய்கிறார்.

இறுதியாக தனது விடைத்தாளில் மதிப்பெண்களை மாற்றும் போது, பத்து நிமிடங்கள் நிறைவடைந்த நிலையில், ஆசிரியர் ஒருவரிடம் அகப்பட்டு கொள்வதாக குறும்படத்தை முடித்துள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்1 நாள் ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

ஆரோக்கியம்1 நாள் ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

ஆன்மீகம்1 நாள் ago

ஆகஸ்ட் 31 சூரியன் பூரம் நட்சத்திரப் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, பதவி உயர்வு!

வணிகம்1 நாள் ago

தங்கம் விலை மீண்டும் உயருமா? பண்டிகை காலத்தால் அதிகரிக்கும் தேவை… WGC வெளியிட்ட முக்கிய தகவல்!

ஆன்மீகம்1 நாள் ago

செப்டம்பர் 1 கேந்திர யோகம்: செவ்வாய்-சனியால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும்!

ஆரோக்கியம்1 நாள் ago

அத்திப்பழம் அசைவமா? வைரலாகும் தகவலின் பின்னணி இதுதான்! உண்மை என்ன?

ஆன்மீகம்1 நாள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: மேஷம் முதல் மகரம் வரை இந்த 4 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்!

வணிகம்1 நாள் ago

SBI புதிய விதிமுறை: அக்டோபர் 1 முதல் ATM மட்டுமல்ல, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளும் 4 இலவச வரம்பில் சேரும்!

ஆன்மீகம்1 நாள் ago

சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம், அதிர்ஷ்டம் அதிகரிக்கும்!

ஆன்மீகம்1 நாள் ago

சூரியன் சிம்ம ராசிக்கு பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு இனி அதிர்ஷ்டமும் முன்னேற்றமும் அதிகரிக்கும்!

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்5 நாட்கள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

வணிகம்5 நாட்கள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆன்மீகம்5 நாட்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

ஆரோக்கியம்2 நாட்கள் ago

12 வயது மகள் ஏன் இப்படி மாறிவிட்டாள்? மாறிவிட்டது அவளா? அல்லது அவளுடைய மூளையா?

ஆன்மீகம்5 நாட்கள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

ஆன்மீகம்5 நாட்கள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 21.08.2026

ஆன்மீகம்5 நாட்கள் ago

சனி – குரு சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், தொழில் வளர்ச்சி, பணவரவு!

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.08.2026

Translate »
sonic racing : crossworlds. How can diy office furniture truly help with my focus ?. Арбітри : Рішення арбітрів можуть вплинути на результат матчу.