Connect with us

தமிழ்நாடு

அமெரிக்காவில் மனைவியுடன் திருமண நாளை கொண்டாடிய விஜயகாந்த்!

Published

on

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்து வருகிறார். அவர் தனது திருமண நாளை மனைவி பிரேமலதா உடன் கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்த் கடந்த ஜூலை மாதம் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று வந்தார். அதன் பின்னர் சென்னை மியாட் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றார்.

இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் மீண்டும் சிகிச்சைக்காக தனது மனைவி பிரேமலதாவுடன் அமெரிக்கா சென்றார் விஜயகாந்த். அங்கிருந்தபடியே கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை கொண்டாடிய அவர் புகைப்படங்களையும் வெளியிட்டு தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.

இந்நிலையில் இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு திருமண நாள். இதனையொட்டி அவர் தனது மனைவி பிரேமலதாவுடன் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. அந்த புகைப்படத்தில் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியனும் உள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Uncategorized3 மணி நேரங்கள் ago

400 ரூபாய் இருந்தால் காலம் முழுவதும் உட்கார்ந்து சாப்பிடலாம்

இந்தியா3 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.01.2026

இந்தியா10 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 14.01.2026

கட்டுரைகள்1 நாள் ago

இன்றைய சிந்தனையைத் தூண்டும் கதை

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.01.2026

இந்தியா1 நாள் ago

திருச்சி டூ நியு ஜலப்பைக்குரி புதிய அம்ரித் பாரத் ரயில் சேவை 17ம் தேதி தொடங்குகிறது

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 13.01.2026

ஆன்மீகம்2 நாட்கள் ago

தமிழ்பஞ்சாங்கம் 13 ஜனவரி 2026 | இன்றைய திதி, நட்சத்திரம், ராகு காலம்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

13 ஜனவரி 2026 தினசரி ராசிபலன் | இன்றைய நாள் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்?

இந்தியா2 நாட்கள் ago

கல்லில் காகிதங்களா!!! எழுத முடியுமா? செதுக்க வேண்டாமா?

பர்சனல் ஃபினான்ஸ்6 நாட்கள் ago

ஒரே டிக்கெட்டில் பல நகரங்களுக்கு பயணம்: இந்திய ரயில்வேயின் ‘சர்க்யூலர் ஜர்னி டிக்கெட்’ விதி பற்றி தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 08.01.2026

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 10.01.2026

ஆன்மீகம்7 நாட்கள் ago

தமிழ்பஞ்சங்கம் 08.01.2026: இன்றைய நாள் சிறப்புகள், நல்ல நேரம், ராகு காலம்!

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 09.01.2026

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

பழைய வரி முறை vs புதிய வரி முறை: முதலீட்டு ஆதாரங்களை சமர்ப்பிக்கும் போது சம்பளதாரர்கள் எதை தேர்வு செய்ய வேண்டும்?

பர்சனல் ஃபினான்ஸ்6 நாட்கள் ago

மாதம் ரூ.3000 பென்ஷன் – யாருக்கு கிடைக்கும்? முழு விவரம்

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 08.01.2026

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
ஆன்மீகம்7 நாட்கள் ago

ராசிபலன் 08.01.2026: இன்று எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்? எந்த ராசிக்கு எச்சரிக்கை? முழு பலன்!

உலகம்4 நாட்கள் ago

இந்த வார பயாஸ்கோப். – சைகை மொழியை கற்றுத் தரும் “தி சைலண்ட் சைல்டு“

Translate »