Connect with us

தமிழ்நாடு

கச்சத்தீவில் இருந்து ஒருபிடி மண்ணை எடுத்து வர முடியுமா? உதயநிதிக்கு விஜயபிரபாகரன் கேள்வி!

Published

on

எய்ம்ஸ் மருத்துவமனையின் செங்கலை எடுத்து கொண்டு வந்த உதயநிதி, கச்சத்தீவில் ஒருந்து ஒரு பிடி மண்ணை எடுத்துக் கொண்டு வர முடியுமா என கேப்டன் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் கேள்வி எழுப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிய பாஜக அரசு இன்னும் அந்த மருத்துவமனை குறித்த வேலைகளை தொடங்காமல் இருப்பது குறித்து கிண்டல் செய்யும் வகையில் சமீபத்தில் இதுதான் எய்ம்ஸ் மருத்துவமனை என ஒரு செங்கலை எடுத்து வைத்துக்கொண்டு தேர்தல் பிரச்சாரத்தில் உதயநிதி ஸ்டாலின் கலாய்த்தார். இதுகுறித்து அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் உதயநிதியின் இந்த செயலை விமர்சனம் செய்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் கூறியதாவது: எய்ம்ஸ் மருத்துவமனை செங்கலை எடுத்து அதிமுகவிடம் அருமையான கேள்வியை உதயநிதி கேட்கிறார். நல்ல கேள்விதான். ஆனால் உதயநிதி கச்சத் தீவில் இருந்து ஒரு பிடி மண்ணை எடுத்துக் கொண்டு வர முடியுமா? அவர்கள் தங்கள் மீது குறையை வைத்துக்கொண்டு அடுத்தவர்களைப் பற்றி கேள்வி கேட்கிறார்கள்’ என விஜயபிரபாகரன் கூறியுள்ளார்.

விஜயபிரபாகரனின் இந்த கேள்விக்கு உதயநிதி ஸ்டாலின் என்ன பதில் சொல்வார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
infinity loaded is not responsible for the content(s) of external sites and comments expressed here does not in any way reflect the opinions of infinity loaded or any employee thereof. The positions are project based, with contracts valid until the completion of the world bank project, which is expected to run until. .rbi grade b exam date out check phase examination dates ..