Connect with us

சினிமா செய்திகள்

எல்லாரும் கார் வாங்கிய நிலையில் அனிதா மட்டும் என்ன வாங்கினார் தெரியுமா?

Published

on

விஜய் டிவி பிரபலங்கள் அனைவரும் கார் வாங்கிக் கொண்டிருக்கும் நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனிதா மட்டும் சொந்த வீடு வாங்கி உள்ளார்

விஜய் டிவி பிரபலங்களான புகழ் முதல் ஷிவானி வரை பலர் சொந்த கார் வாங்கி உள்ளனர் என்பதும் அந்த கார்களின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர் என்பதும் தெரிந்ததே

ஆனால் விஜய் டிவி மூலம் பிரபலமான அனிதா சொந்த வீடு கட்டி விட்டதாக தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராமில் கூறியிருப்பதாவது: வீடு எப்போதுமே எங்க ரெண்டு பேருக்கும் மிக பெரிய கனவு. வாடகை வீட்டுலயே நல்ல வீடு கிடைக்காதா.. பெட்ரூம் வச்ச வீட்டுக்கு போக மாட்டோமானு ஏங்குன காலம் எல்லாம் இருக்கு.. ஓட்டு வீடுல பிறந்து வளர்ந்த பிரபாக்கும் அதே தான். இன்னக்கி எங்களுக்கு பிடிச்ச மாதிரி எங்களுக்காக ஒரு வீடு. நிறைய வலிகளும் நிறைய உழைப்பும் நிறைய மெனக்கெடல்களும் கடந்து அன்னையர் தினம் அன்று எங்கள் அன்னையர்களுக்காக அவர்களின் சொந்த வீட்டு கனவை நினைவாக்கி விட்டோம்.

“நம்ம எல்லார் வாழ்க்கையும் ஒரு நாள் நமக்கு பிடிச்ச மாதிரி மாறும்”. இப்ப அதை இன்னும் வலிமையா நம்புறேன். இதை படிக்கிற நீங்க எல்லாருமே சீக்கிரம் வீடு வாங்குவீங்க.எங்க சார்பா அதற்கான வாழ்த்துகள்’ என்று தெரிவித்துள்ளார்.

செய்தி வாசிப்பாளராக தனது பணியை தொடங்கி அதன் பின்னர் சினிமாவிலும் தொலைக்காட்சித் தொடரிலும் சின்ன சின்ன கேரக்டரில் நடித்த அனிதா சம்பத் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் பிரபலம் ஆனார் என்பதும் அதன் பிறகு பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?