வீடியோ
விஜய் சேதுபதி, சிரஞ்சீவி நடிப்பில் உருவாகியுள்ள சைரா டிரெயலர்-2!

சிரஞ்சீவி நடிப்பில் சுதந்திரப் போராட்ட வீரரான சை ரா நரசிம்மா ரெட்டியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகியுள்ளது.
இந்த படத்தில் சிரஞ்சீவியுடன் விஜய் சேதுபதி, அமிதாப்பச்சன், கிச்சா சுதீப், ஜகபதிபாபு, தமன்னா, நயன்தாரா மற்றும் பல நடிகர்கள் நடித்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் தயாராகியுள்ள சைரா திரைப்படம் 2019 அக்டோபர் 2-ம் தேதி வெளியாக உள்ளது.
பாகுபலி திரைப்படத்தின் வசூலை இந்த படம் விஞ்சும் என்றும் திரைத்துறையினர் எதிர்பார்க்கின்றனர்.