Connect with us

சினிமா செய்திகள்

‘பீஸ்ட்’ இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியது: விஜய், பூஜா ஹெக்டே கலந்து கொண்டனர்!

Published

on

தளபதி விஜய் நடித்து வரும் ‘பீஸ்ட்’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஜார்ஜியா நாட்டில் நடைபெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மார்ச் மாதமே தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தள்ளிவைக்கப்பட்டது. தற்போது சினிமா படப்பிடிப்புக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியதை அடுத்து ‘பீஸ்ட்’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஜூலை முதல் வாரத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று முதல் ‘பீஸ்ட்’ படத்தின் படபிடிப்பு தனியார் ஸ்டுடியோ ஒன்றில் தொடங்கியுள்ளதாகவும், இந்த படப்பிடிப்பில் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக நேற்று ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் பூஜா ஹெக்டே வந்தார் என்பதும் சென்னை விமான நிலையத்தில் அவர் நடந்து வந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று நடைபெறும் ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பில் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே கலந்துகொள்ளும் பாடல் காட்சி படமாக்கப்பட உள்ளதாகவும் இந்த பாடல் காட்சி இன்னும் ஒரு சில நாட்களுக்கு படமாக்கப்படும் என்றும், அதன்பின் அதிரடி சண்டை காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

விஜய், பூஜா ஹெக்டே, யோகி பாபு, விடிவி கணேஷ் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை நெல்சன் இயக்கி வருகிறார். அனிருத் இசையில் உருவாகும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா23 மணி நேரங்கள் ago

மகளிர் இடஒதுக்கீடு மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் தோல்வியடைந்தது.

ஆட்டோமொபைல்1 நாள் ago

கார் கண்ணாடியில் இந்த வாசகம் எழுதப்பட்டுள்ளது நோட் பண்ணியிருக்கீங்களா..? ஏன் தெரியுமா?

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 17.04.2026

ஆன்மீகம்1 நாள் ago

திருநள்ளாறு சனி பெயர்ச்சி 2026: சித்திரை அமாவாசையில் சனி நட்சத்திர மாற்றம் – இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்!

வணிகம்1 நாள் ago

அட்சய திருதியை 2026: தங்க விலை லாக் செய்வது லாபமா? மறைந்திருக்கும் நுணுக்கங்கள் என்ன?

செய்திகள்1 நாள் ago

பெண்கள் இடஒதுக்கீடு & தொகுதி மறுவரையறை மசோதாக்கள்: ராகுல் காந்தி மற்றும் கனிமொழி கடும் எதிர்ப்பு!

வணிகம்1 நாள் ago

EPS ஓய்வூதியம் எப்படி கணக்கிடப்படுகிறது? தனியார் ஊழியர்களுக்கு மாதம் எவ்வளவு கிடைக்கும்?

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்1 நாள் ago

ஏப்ரல் 20–26 வார ராசிபலன் 2026: இந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது?

இந்தியா1 நாள் ago

ஒரு குடும்பத்தின் நிதி நிலைமை சீரழிவதற்கான மிக முதன்மையான பத்துக் காரணங்கள்……

இந்தியா1 நாள் ago

தோ்தல் அலுவலா்களால் பாழாகும் பள்ளி சுவா்கள்?

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (12/04/2026)!

இந்தியா5 நாட்கள் ago

வாக்குச் சாவடியில் செல்போன்கள் கொண்டு செல்ல அனுமதியில்லை

ஆரோக்கியம்6 நாட்கள் ago

கோடைகால ஆரோக்கியம்: வெயிலில் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்ன? முழு வழிகாட்டி

ஆரோக்கியம்6 நாட்கள் ago

அட்சய திரிதியா 2026: 50 ஆண்டுகளுக்குப் பிறகு அரிய யோகம் – இந்த 4 ராசிகளுக்கு செல்வமும் வெற்றியும்!

வணிகம்6 நாட்கள் ago

DA vs DR விவகாரம்: ஓய்வூதியதாரர்களுக்கு உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு – சமத்துவம் கட்டாயம்!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக் குழு புதிய அப்டேட் 2026: சம்பளம், ஓய்வூதியம் எவ்வளவு உயரும்? முழு விவரம்

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 12.04.2026

ஆரோக்கியம்5 நாட்கள் ago

கும்பகோணம் ஸ்பெஷல் கடப்பா ரெசிபி: இட்லி, தோசைக்கு சூப்பர் சைடு டிஷ்!

தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 13 ஏப்ரல் 2026 (திங்கட்கிழமை)

ஆரோக்கியம்5 நாட்கள் ago

ஃபரினா ஆசாத் Weight Loss Secret: 10 கிலோ குறைத்த டயட் & ஃபிட்னஸ் ரகசியம்!

Translate »
Martin's free link building tool gives you instant access to contextual links from thousands of websites worldwide. Produkcja suplementów diety biznes – poznaj koszty produkcji suplementów diety i cennik. Wahlprogram der spd im kölner norden 2020 2025.