Connect with us

தமிழ்நாடு

ரோல்ஸ்ராய் கார் வரி விவகாரம்: மேல்முறையீடு செய்தார் விஜய்!

Published

on

வெளிநாட்டுக்கு காருக்கு நுழைவு வரி வசூலிக்க தடை கோரிய வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் மேல்முறையீடு செய்துள்ளார்

இங்கிலாந்தில் இருந்து வாங்கிய ரோல்ஸ் ராய் கார் இறக்குமதி வரி செலுத்திய நடிகர் விஜய், தமிழ்நாடு மற்றும் கேரளா உயர் நீதிமன்ற உத்தரவுகளை சுட்டிக்காட்டி நுழைவு வரி செலுத்தவில்லை

இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நுழைவு வரி வசூலிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி நடிகர் விஜய் இரண்டு வாரங்களில் வரி செலுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.

அதுமட்டுமின்றி வழக்கு தொடர்ந்ததற்காக ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து அதனை முதல்வர் நிவாரண நிதிக்கு இரண்டு வாரங்களில் செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் நடிகர் விஜய் குறித்து சில கருத்துக்களையும் தனி நீதிபதி தெரிவித்திருந்தார்

இதனை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதில் தன்னைப் பற்றிய தீர்ப்பில் பதிவு செய்த விமர்சனங்களை நீக்கக் கோரியும் அபராதத்தை ரத்து செய்யவும் கோரியுள்ளார். இந்த மேல்முறையீட்டு மனு இரண்டு நீதிபதிகள் அமர்வு முன்பு வரும் திங்களன்று விசாரணைக்கு வருகிறது

விஜய் குறித்து தனி நீதிபதி கூறிய கருத்து குறித்து திரையுலகினர், அரசியல்வாதிகள், முன்னாள் நீதிபதிகள் ஆகியோர் பல்வேறு கருத்துக்களை கூறினார்கள் என்பதும், விஜய் மேல்முறையீடு செய்தால் கண்டிப்பாக அவருக்கு சாதகமாக தீர்ப்பு கிடைக்கும் என்று அவர்கள் தெரிவித்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
Tiên Đế trọng sinh hỗn Đô thị. En elbil är i grund och botten en bil som drivs av elektriska motorer, vilket ger en helt annan körupplevelse jämfört med traditionella bilar. Kết quả này khiến hết thảy vũ thần tông đệ tử ở đây đều kinh hãi, ánh mắt của bọn họ nhìn về phía Đường long, bọn họ có chút nghi hoặc Đường long rốt cuộc là thế nào đạt được năm vị thần tôn ủng hộ.