Connect with us

சினிமா செய்திகள்

வெங்கட்பிரபுவின் புதிய படம் அறிவிப்பு: ஹாட்ரிக் வெற்றி பெறுவாரா?

Published

on

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர்களில் ஒருவரான வெங்கட்பிரபு இயக்கிய மாநாடு மற்றும் மன்மதலீலை ஆகிய இரண்டு திரைப்படங்களும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் வெங்கட் பிரபுவின் அடுத்த பட அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று செய்திகள் வெளியான நிலையில் சற்று முன் அந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வெங்கட்பிரபுவின் புதிய படத்தில் சமந்தாவின் முன்னாள் கணவரும் பிரபல தெலுங்கு நடிகருமான நாகசைதன்யா நடிக்கவுள்ளார். தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் இந்த படம் உருவாக உள்ளது.

நடிகர் நாக சைதன்யா முதன்முதலில் தமிழில் அறிமுகமாகும் படம் இது தான் என்பதும் அதேபோல் இயக்குனர் வெங்கட்பிரபு தெலுங்கில் அறிமுகமாகும் படம் இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?