Connect with us

சினிமா செய்திகள்

பீஸ்ட் விஜய்யா? பூவே உனக்காக விஜய்யா? நீங்களே முடிவு செய்யுங்க: விஜய் பேட்டி!

Published

on

beast

பீஸ்ட் விஜய் வேண்டுமா? அல்லது பூவே உனக்காக விஜய் வேண்டுமா? என்பதை நேரம் தான் தீர்மானிக்கும் என்றும் உங்களுக்கு இப்போது எந்த விஜய் வேண்டும் என்றும் இயக்குனர் நெல்சனிடம் விஜய் கேள்வி எழுப்பிய பேட்டியின் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்துள்ள விஜய் சன் டிவிக்கு பேட்டி அளித்துள்ளார் என்றும் அந்த பேட்டி ஏப்ரல் 10-ஆம் தேதி ஒளிபரப்பாக உள்ளது என்பதும் தெரிந்ததே .

இந்த நிலையில் இந்த பேட்டியின் புரமோ வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகி வரும் நிலையில் சற்றுமுன் வெளியாகியுள்ள வீடியோவில் பீஸ்ட் விஜய் வேண்டுமா அல்லது பூவே உனக்காக விஜய் வேண்டுமா என்பதை காலம்தான் தீர்மானிக்கும் என்றும் உங்களுக்கு இப்போது எந்த விஜய் வேண்டும் என்றும் கேள்வி எழுப்பினார்.

இதனை அடுத்து புத்தாண்டு தீர்மானங்கள் நீங்கள் எடுப்பது உண்டா என்ற கேள்விக்கு விஜய் சிரித்து கொண்டே பதிலளித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா5 minutes ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.10.2026

இந்தியா20 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.10.2026

சினிமா1 நாள் ago

ஜெயிலர் -2 நடுநிலையான விமர்சனம்!

கட்டுரைகள்1 நாள் ago

IRS அதிகாரி இயக்கிய ‘Enemy of the Smuggler’ கடத்தல் உலகின் அதிர்ச்சி பின்னணி!

சினிமா1 நாள் ago

அதிரடி கிரைம் திரில்லர் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ அக்டோபர் 30 ரிலீஸ்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 14.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.10.2026

Uncategorized3 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா3 நாட்கள் ago

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் 22 ஆண்டு கால சாதனையை முறியடித்த கோவையைச் சேர்ந்த மாயா!

இந்தியா4 நாட்கள் ago

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டம் :::: பூவிருந்தவல்லி – வடபழனி வழித்தடம் முழு விவரங்கள் மற்றும் அதன் இணைப்புகள் !!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.10.2026

இந்தியா3 நாட்கள் ago

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் அதற்கான தேர்தல் அறிக்கை

இந்தியா3 நாட்கள் ago

தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக ஆர்.வி.அர்லேகர் நியமிக்கப்பட்டார்

Uncategorized3 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 12.10.2026

இந்தியா3 நாட்கள் ago

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் “வெங்கடாத்ரி“ செயலி தொடக்கம்

இந்தியா3 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.10.2026

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 13.10.2026

Translate »
手機app 遙距觀看.