Connect with us

சினிமா செய்திகள்

’வாரிசு’ பட ரிலீஸ் உரிமையையும் வாங்கினார் உதயநிதி: தீர்ந்தது தியேட்டர் பிரச்சனை!

Published

on

அஜித் நடித்த ‘துணிவு’ மற்றும் விஜய் நடித்த ’வாரிசு’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளதை அடுத்து இரு படங்களுக்கும் தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதாக செய்திகள் வெளியானது.

குறிப்பாக அஜித் நடித்த ’துணிவு’ திரைப் படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வாங்கியதால் துணிவு படத்திற்காக ஏராளமான தியேட்டர்கள் லாக் செய்யப்பட்டு இருந்ததாகவும் அதனால் ’வாரிசு’ படத்திற்கு போதுமான தியேட்டர்கள் கிடைக்கவில்லை என்றும் கூறப்பட்டது.

இதுகுறித்து உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பேச இருப்பதாக ’வாரிசு’ படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ தெரிவித்திருந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி ’வாரிசு’ படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பெற்ற செவன் ஸ்டார் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் கிட்டத்தட்ட 60 சதவீத ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனத்திடம் கொடுத்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது சென்னை, செங்கல்பட்டு, கோவை, வடஆற்காடு, தென்ஆற்காடு ஆகிய முக்கிய பகுதிகளில் ’வாரிசு’ ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இதனை அடுத்து ’வாரிசு’ படத்திற்கு போதுமான தியேட்டர்கள் கிடைக்கும் என்றும் ’வாரிசு’ ‘துணிவு’ படத்திற்கான தியேட்டர் பிரச்சனை தீர்ந்தது என்றும் கூறப்படுகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா7 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.09.2026

சினிமா2 நாட்கள் ago

நிவின் பாலி – சூரி படத்துக்கு UAE-யில் பெரிய கூட்டணி!! Triple M Production அதிரடி என்ட்ரி!

சினிமா2 நாட்கள் ago

‘ஏழு கடல் ஏழு மலை’ வெளிநாட்டு விநியோகம்! Triple M Production புதிய பயணம்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்4 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்4 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்4 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

இந்தியா4 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

வணிகம்6 நாட்கள் ago

ரூ.2,000-க்கு மேல் UPI பரிவர்த்தனைக்கு 0.4% கட்டணம்: நிறுவனங்கள் லாபத்தை இழந்து வாடிக்கையாளர்களுக்கு நன்மை கொடுக்குமா?

இந்தியா4 நாட்கள் ago

முடிவுக்கு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம்… இனி டாலரை நம்பத் தேவையில்லை

இந்தியா4 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

இந்தியா4 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 செப்டம்பர் 2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.09.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்4 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.09.2026

Translate »
Stratégies seo branding. Had a very positive experience with saqch+partners in parramatta.. Har du någonsin stått under ett stort, gammalt träd och undrat hur många historier det har att berätta ?.