Connect with us

இந்தியா

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 28.02.2026

Published

on

  1. இன்று மாலை உலகெங்கிலும் உள்ள மக்கள் வானில் ஒரு அரிய நிகழ்வை காண உள்ளனர். புதன்(மெர்க்குரி), வெள்ளி (வீனஸ்), சனி (சேட்டர்ன்), நெப்டியுன், யுரேனஸ் மற்றம் வியாழன் (ஜீபிடர்) ஆகிய ஆறு கோள்களும் சூரிய மறைவிற்கு பின் 30 முதல் 60 நிமிடங்களுக்குள் ஒரே நேர்க்கொட்டில் தோன்றும் பிளானட் பரேட் என்ற நிகழ்வு இன்று அரங்கேறுகிறது. வியாழன் மற்றம் வெள்ளி ஆகியவற்றை வெறும் கண்களாலும் மற்றவற்றை பைனாகுலர் கொண்டும் பார்க்கலாம். இன்று  தவற விட்டால் மீண்டும் 2040 ல் தான்.
  2. வடகொரியாவில் ஒரு நபர் அரசியலில் தவறு செய்தால் மூன்ற தலைமுறை தண்டனை அதாவது அவர் மட்டும் அல்லாமல் அவரின் குடும்ப உறுப்பினர்களான பெற்றோர் மற்றும் குழந்தைகளும் தண்டனை அல்லது சிறை வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும். இது மனித உரிமை குறித்த விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது.
  3. ஈரான் தலைநகர் டெவற்ரானை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்கதல் நடத்தி உள்ளது. இதனால் மத்திய கிழக்கு பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது. பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல ஈரான் அரசு வலியுறுத்தல்.
  4. அரசியலமைப்பு சட்டத்தின் 21 வது பிரிவின் கீழ் பாஸ்போர்ட் வைத்திருப்பது வெளிநாடு செல்வது தனிப்பட்ட சுதந்திரம் – டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து
  5. ஈரான் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்! ஈரான் அதிபர் அலுவலகம், உச்சத் தலைவரின் வளாகம், புலனாய்வு அமைச்சகம், பாதுகாப்பு அமைச்சகம், அணுசக்தி நிறுவனம் உள்ளிட்டவைகளை குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல்.
  6. இந்தியாவில் சுமார் 5 கோடி வழக்குகள் இன்னும் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. பல வழக்குள் 10 முதல் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கின்றன.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா6 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.09.2026

சினிமா2 நாட்கள் ago

நிவின் பாலி – சூரி படத்துக்கு UAE-யில் பெரிய கூட்டணி!! Triple M Production அதிரடி என்ட்ரி!

சினிமா2 நாட்கள் ago

‘ஏழு கடல் ஏழு மலை’ வெளிநாட்டு விநியோகம்! Triple M Production புதிய பயணம்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்4 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்4 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்4 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

இந்தியா4 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

வணிகம்6 நாட்கள் ago

ரூ.2,000-க்கு மேல் UPI பரிவர்த்தனைக்கு 0.4% கட்டணம்: நிறுவனங்கள் லாபத்தை இழந்து வாடிக்கையாளர்களுக்கு நன்மை கொடுக்குமா?

இந்தியா4 நாட்கள் ago

முடிவுக்கு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம்… இனி டாலரை நம்பத் தேவையில்லை

இந்தியா4 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

இந்தியா4 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 செப்டம்பர் 2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.09.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.09.2026

வணிகம்4 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

Translate »
Du branding à la génération de leads, nous couvrons tout : stratégie digitale, conception de sites web, seo, réseaux sociaux, automatisation, et bien plus.. We also started using their virtual cfo services in sydney , and it has been a game changer for our business.. Genom att investera i och förbättra infrastrukturen kan vi skapa en stabil grund för framtiden..