Connect with us

இந்தியா

சூப்பர் மேன் படம் பார்த்திருப்பீர்கள். சூப்பர் கேர்ள் படம் பார்க்க ஆசைப்படுகிறீர்களா?

Published

on

கற்பனை கதாபாத்திரங்கள் உருவாக்குவதில் கோலோச்சி வரும் டி.சி. மற்றம் மார்வெல் நிறுவனங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இதில் டி.சி.நிறுவனம்தான் இந்த சூப்பர் கேர்ள் படத்தை தயாரிக்கிறது.

மார்வெல் நிறுவனத்தில் “கார்டியன்ஸ் ஆஃப் கேலக்சி“ வரிசை படங்களை இயக்கிய ஜேம்ஸ் கன்னை வைத்து டி.சி. காமிக்ஸ் படங்களை மீண்டும் மறு உருவாக்கம் செய்கிறார்கள்.

டி.சி. காமிக்சில் உள்ள முக்கிய கதாபாத்திரங்களை முன்னிறுத்தி அவர்களுடன் சூப்பர்மேன் மற்றும் பேட்மேன் போன்ற முதன்மை கதாபாத்திரங்களை உள்நுழைக்கும் வகையில் தற்போதைய மறு உருவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன.அந்த வகையில் தங்களின் முதல் அத்தியாயத்திற்கு “காட்ஸ் அண்ட் மான்ஸ்டர்ஸ்“ என்ற பெயரிடப்பட்டு அதன் முதல் படமாக “சூப்பர்மேன்“ கடந்த ஆண்டு வெளியானது.

இதன் தொடர்ச்சியாக இப்போது “சூப்பர்கேர்ள்“ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படம் வரும் ஜீன் மாதம்  வெளியிடப்பட இருக்கிறது. இந்த படத்தில் வரும் சூப்பர்கேர்ள் கதாபாத்திரம் பற்றி கடந்த ஆண்டு வெளியான சூப்பர்மேன் படத்திலேயே சிறிதளவு காட்டப்பட்டிருந்தது.

எப்போதும் போதையில் இருக்கும் இந்த சூப்பர்கேர்ள் கதாபாத்திரம் மனதளவில் வலுவானதாக சித்தரிக்கப்பட்டு கொஞ்சம் எதிர்மறை கதாநாயகியாக உருவாக்கி இருக்கிறார்களாம்.

வேற்றுக்கிரகத்திலிருந்து வரும் கடற்கொள்ளையர்கள் மனிதர்களை கடத்தி தங்களின் தேவைக்கு பயன்படுத்துவதை எதிர்த்து இந்த சூப்பர்கேர்ள் போராடும் வகையில் படத்தின் கதைக்களம் இருக்குமாம்.

சூப்பர்மேன் போலவே இந்த சூப்பர்கேர்ளுக்கும் முன்கதை, தாய்-தந்தை சென்டிமெண்ட் காட்சிகள் வைக்கப்பட்டுள்ளதாம். அதோடு சூப்பர்மேன் படத்தில் வரும் சூப்பர் பவர் நாயும் இந்த படத்தில் வருகிறது. அதோடு முன்பு டி.சி. தயாரிப்பில் வந்த அக்வாமேன் கதாபாத்திரமும் இடம் பெற்றுள்ளதாம். இன்னும் என்னென்ன சிறப்பு கதாபாத்திரங்கள் இடம் பெற்றுள்ளன என்பது படத்தை பார்த்துதான் தெரிந்து கொள்ள வேண்டுமாம். டி.சி தயாரிப்பில் இதுவரை வந்த படங்களிலேயே இந்த படத்தில் காமெடிசற்றே தூக்கலாகவே இருக்கப் போகிறது. கிரெய்க் கில்லெஸ்பி இந்த படத்தை இயக்குவதிலிருந்தே உறுதியாகி இருக்கிறது.

மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ள சூப்பர் கேர்ள் திரைப்படம் மார்வெல் படங்களின் வெற்றியை தாண்டாவிட்டாலும் அவற்றிற்கு இணையான ஒரு கமர்ஷியல் வெற்றியை அளிக்குமா என்பதை பொறுத்திருந்ததான் பார்க்க வேண்டும்.

சூப்பர்கேர்ளாக மில்லி அல்காக் நடிக்கிறார். ஆஸ்திரேலியாவை புர்விகமாகக் கொண்ட இவர் தனது 14 வயது முதல் நடித்து வருகிறார். 2018 ம் ஆண்டு “தி ஸ்கூல்“ என்ற ஆஸ்திரேலிய திகில் படம் “வறவுஸ் ஆப் தி டிராகன்“ மற்றும் “தம்ப்“ போன்ற வறாலிவுட் திரைப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து “சூப்பர் கேர்ள்“ திரைப்பட வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

சினிமா2 நாட்கள் ago

நிவின் பாலி – சூரி படத்துக்கு UAE-யில் பெரிய கூட்டணி!! Triple M Production அதிரடி என்ட்ரி!

சினிமா2 நாட்கள் ago

‘ஏழு கடல் ஏழு மலை’ வெளிநாட்டு விநியோகம்! Triple M Production புதிய பயணம்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்4 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்4 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்4 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

இந்தியா4 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

இந்தியா4 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

வணிகம்6 நாட்கள் ago

ரூ.2,000-க்கு மேல் UPI பரிவர்த்தனைக்கு 0.4% கட்டணம்: நிறுவனங்கள் லாபத்தை இழந்து வாடிக்கையாளர்களுக்கு நன்மை கொடுக்குமா?

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.09.2026

இந்தியா4 நாட்கள் ago

முடிவுக்கு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம்… இனி டாலரை நம்பத் தேவையில்லை

இந்தியா4 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

இந்தியா4 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 செப்டம்பர் 2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.09.2026

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.09.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

Translate »
Link. Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Link.