Connect with us

இந்தியா

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 27.03.2026

Published

on

  1. இன்று மாலை 6.00 மணிக்கு பிரதமர் மோடி அணைத்து மாநில முதலமைச்சர்களுடன் காணொலி காட்சி மூலம் மேற்காசிய போர்ச்சூழலால் ஏற்பட்டுள்ள நிலைமைகள் குறித்தும் அதன் காரணமாக நாடும் மாநிலங்களும் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை செய்ய உள்ளார். ஏப்ரல் 10க்குப் பிறகு வரப்பொகிறதா எனர்ஜி லாக்டவுன்?
  2. தேர்தல் நடைபெற உள்ள 5 மாநில முதலமைச்சர்கள் இந்த காணொலி கூட்டத்தில் பங்கேற்க மாட்டார்கள். அந்த மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுடன் மத்திய அமைச்சர்கள் ஆலோசனை நடத்துவார்கள்.
  3. இன்றைய தங்கம் விலை – கிராமுக்கு ரூ. 80 உயர்ந்து கிராம் ரூ.13430க்கும் சவரன் ரூ.107440க்கும் விற்பனை ஆகிறது.
  4. இன்றைய வெள்ளி விலை – கிராமுக்கு ரூ.15 குறைந்து கிராம் ரூ.245க்கும் ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.245000க்கும் விற்பனை ஆகிறது.
  5. பெட்ரோல் டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.10 குறைத்த மத்திய அரசு. வரிகுறைப்பு வளைகுடா போரின் காரணமாக ஏற்பட்ட எண்ணெய் நிறுவனங்களின் நஷ்டத்தை தடுப்பதற்காகவே செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல் டீசல் விலை குறைய வாய்ப்பு இல்லை. – பெட்ரோலிய வணிகர் சங்கம்.
  6. நிர்வாகத்தின் சித்தாந்தத்துடன் ஒத்துப்போகவில்லை என்ற ஒரே காரணத்திற்காக அமைதியான போராட்டங்களையோ அல்லது மாணவர்களின் கருத்து வெளிப்பாடுகளையோ பல்கலைக் கழகங்கள் ஒடுக்க முடியாது என்று தில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு. பல்கலைக்கழகம் என்பத மாணவர்கள் சுதந்திரமாகச் சிந்திக்கும் ஆற்றலையும், கேள்வி கேட்கும் திறனையும் விமர்சன ரீதியாக ஆராயும் பணியையும் வளர்த்துக்கொள்ளும் இடமாக இருக்கிறது என்றும் அம்பேத்கர் பல்கலை மாணவர் வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா6 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை6 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 வாரம் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா6 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

பல்சுவை6 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
Nhập email đăng ký của bạn để đặt lại mật khẩu. Elbilar har verkligen blivit en del av vår moderna verklighet. Cậu không đi cùng với các bạn khác chụp ảnh tốt nghiệp sao.