Connect with us

இந்தியா

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 19.03.2026

Published

on

  1. தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 23ம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க தேர்தல் ஆணையம் உத்தரவு
  2. ரஷ்யாவிற்கு சொந்தமான ‘ஆர்க்டிக் மெட்டாகாஸ்’ (Arctic Metagaz) எனும் மிகப்பெரிய எரிவாயு கப்பல், தற்போது மத்தியதரைக் கடலில் வெடிக்கும் அபாயத்தில் மிதந்து கொண்டிருப்பதாக இத்தாலி அரசாங்கம் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.
  3. கத்தாரில் ராஸ்லஃபான் தொழில் நகரத்தில் உள்ள உலகின் மிகபெரிய எரிவாயு ஆலை மீது ஈரான் தாக்குதல். இது கடுமையான சேதத்தை விளைவித்துள்ளதாக கத்தார் வெளியுறவு அமைச்சகம் தெரிவிப்பு.
  4. இன்றைய தங்கம் விலை கிராமுக்கு ரூ.270 குறைந்து கிராம் ரூ.14300க்கும் சவரன் ரூ.114400க்கும் விற்பனை ஆகிறது.
  5. இன்றைய வெள்ளி விலை – கிராமுக்கு ரூ.10 குறைந்து கிராம் ரூ.265க்கும் ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.265000க்கும் விற்பனை ஆகிறது.
  6. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் ஒரு வீட்டிற்கு வெளியெ அமைக்கப்பட்டிருந்த மின்சார வாகனத்திற்கான சார்ஜிங் பாயிண்ட் வெடித்து தீ பரவியதில் வீட்டில் உள்ள கேஸ் சிவிண்டர் தீப்பிடித்து வெடித்து ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 2 குழந்தைகள் உள்பட 8 பேர் பலி.
  7. இந்தியாவில் ஜவுளி ஏற்றுமதியில் குஜராத் மகாராஷ்டிராவை பின்னுக்கு தள்ளி தமிழ்நாடு முதலிடம். இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் தமிழ்நாடு மட்டும் 21.84 சாவிதம் பங்கு வகிக்கிறது.  திராவிட மாடல் அரசின் திட்டமிட்ட நடவடிக்கைகளால்  ஏற்றுமதியில் 7997.17 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. – மு.க.ஸ்டாலின்.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா8 minutes ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.09.2026

சினிமா2 நாட்கள் ago

நிவின் பாலி – சூரி படத்துக்கு UAE-யில் பெரிய கூட்டணி!! Triple M Production அதிரடி என்ட்ரி!

சினிமா2 நாட்கள் ago

‘ஏழு கடல் ஏழு மலை’ வெளிநாட்டு விநியோகம்! Triple M Production புதிய பயணம்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்4 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்4 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்4 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

இந்தியா4 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

வணிகம்6 நாட்கள் ago

ரூ.2,000-க்கு மேல் UPI பரிவர்த்தனைக்கு 0.4% கட்டணம்: நிறுவனங்கள் லாபத்தை இழந்து வாடிக்கையாளர்களுக்கு நன்மை கொடுக்குமா?

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.09.2026

இந்தியா4 நாட்கள் ago

முடிவுக்கு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம்… இனி டாலரை நம்பத் தேவையில்லை

இந்தியா4 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

இந்தியா4 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 செப்டம்பர் 2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.09.2026

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.09.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

Translate »
Link. Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Link.