இந்தியா
இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 01.03.2026

- தமிழ்நாட்டிலுள்ள அரசு பள்ளிகளில் வரும் கல்வியாண்டு 2026-27 க்கான மாணவர் சேர்க்ககை திங்கள்கிழமை மார்ச் 2 முதல் நடைபெற உள்ளது.
- ஈரான் உயர் மட்டத் தலைவர் அயத்துல்லா அலி காமேனி கெல்லப்பட்டார் – டிரம்ப் அறிவிப்பு. 40 நாட்கள் துக்கம் அனுசரிப்பு என ஈரான் அரசு அறிவித்துள்ளது.
- ஹார்மோஸ் நீர்ச்சந்தி மூடப்படுவதாக ஈரான் அறிவிப்பு. பெட்ரோல் மற்றும் டீசல் விலை மூன்று மடங்காக உயர வாய்ப்பு.
- பிரதமர் நரேந்திர மோடி இன்று மதுரை வருகிறார். திருப்பரங்குன்றம் கோயிலில் சாமி கும்பிடுகிறார்.
- நாளை பொதுத் தேர்வு எழுத உள்ள 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டிருக்கிறரார்.
- ஈரான் இஸ்ரேல் மோதலைத் தொடர்ந்து போர்விமானங்கள் அவசரமாக தரையிரங்க ஏதுவாக இலங்கையிலுள்ள மத்தள மற்றும் கட்டுநாயக்க விமான நிலையங்கள் தயார்நிலையில் உள்ளதாக தகவல்.
- ஈரான் மீதான போர் பதற்றம் காரணமாக துபாயில் உள்ள உலகின் மிக உயரமான கோபுரமான ஃபுர்ஜ் கலீபாவை உடனடியாக காலிசெய்ய ஐக்கிய அரபு அமீரகம் உத்தரவு.
- ஆகாஷ்வாணி வானொலி எஃப் எம் சேவை வேலூர், கும்பகோணம், ஏற்காடு, மற்றம் அரியலூரிலும் இன்று பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்படுகின்றன.




