Connect with us

இந்தியா

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 02.03.2026

Published

on

  1. அமெரிக்கா-இஸ்ரேல் நாடுகள் ஈரானுட்ன் போர் புரிந்து வருவதால் மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா பகுதிகளில் உள்ள அணைத்து விமான நிலையங்களும் மூடப்பட்டதால் அங்கு சிக்கித் தவிக்கும் தமிழ்த் திரைப்பட நடிகர் அஜீத்குமார், பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து மற்றும் இந்தி நடிகை சோனல் சவுகான் ஆகியோர் பாதுகாப்பாக இருப்பதாக தகவல்.
  2. வேலை காரணமாகவும் கல்வி பயிலவும் மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா பகுதிகளுக்கு சென்றுள்ள இந்தியர்கள் அணைவரும் பாதுகாப்பாக மீட்கப்படுவார்கள் என பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு
  3. ஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் கைகோர்க்க தயாராக உள்ளதாக தெரிவித்து பிரிட்டன், பிரான்ஸ்  மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் கூட்டறிக்கை.
  4. ஈரான் மற்றம் அதன் புதிய தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது ஒப்புதலை தெரிவித்துள்ளார்.
  5. ஈரானை தாக்கும் அமெரிக்கா, இஸ்ரேலுக்கு வட கொரியா அரசு கடும் கண்டனம்!
  6. மதுரையில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத உறவினருடன் பைக்கில்  சென்ற மாணவி பைக்கில் இருந்து தவறி கீழே விழுந்தபோது அரசுப் பேருந்து மோதியதில் படுகாயமடைந்த மாணவி துர்காதேவி(17) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். போலீசார் விசாரணை.
  7. ஈரான் போர் – இந்தியாவில் வன்முறை வெடிக்க வாய்ப்பு. ஈரானுக்கு ஆதரவான போராட்டங்களை கண்காணிக்க உள்துறை அமைச்சகம் உத்தரவு.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா5 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.09.2026

சினிமா2 நாட்கள் ago

நிவின் பாலி – சூரி படத்துக்கு UAE-யில் பெரிய கூட்டணி!! Triple M Production அதிரடி என்ட்ரி!

சினிமா2 நாட்கள் ago

‘ஏழு கடல் ஏழு மலை’ வெளிநாட்டு விநியோகம்! Triple M Production புதிய பயணம்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்4 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்4 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்4 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

இந்தியா4 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

வணிகம்6 நாட்கள் ago

ரூ.2,000-க்கு மேல் UPI பரிவர்த்தனைக்கு 0.4% கட்டணம்: நிறுவனங்கள் லாபத்தை இழந்து வாடிக்கையாளர்களுக்கு நன்மை கொடுக்குமா?

இந்தியா4 நாட்கள் ago

முடிவுக்கு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம்… இனி டாலரை நம்பத் தேவையில்லை

இந்தியா4 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

இந்தியா4 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 செப்டம்பர் 2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.09.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.09.2026

வணிகம்4 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

Translate »
Digitale à Casablanca, MyMarketing propulse votre visibilité locale et internationale grâce à des stratégies SEO, branding, contenu vidéo et automatisation sur mesure. Age. For businesses looking for strategic financial leadership, tax expertise, and growth focused advisory, saqch partners stands out as a trusted partner delivering practical solutions. utmaningar och möjligheter trots sin viktiga roll möter infrastrukturen idag stora utmaningar..