Connect with us

இந்தியா

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 01.03.2026

Published

on

  1. தமிழ்நாட்டிலுள்ள அரசு பள்ளிகளில் வரும் கல்வியாண்டு 2026-27 க்கான மாணவர் சேர்க்ககை திங்கள்கிழமை மார்ச் 2 முதல் நடைபெற உள்ளது.
  2. ஈரான் உயர் மட்டத் தலைவர் அயத்துல்லா அலி காமேனி கெல்லப்பட்டார் – டிரம்ப் அறிவிப்பு. 40 நாட்கள் துக்கம் அனுசரிப்பு என ஈரான் அரசு அறிவித்துள்ளது.
  3. ஹார்மோஸ் நீர்ச்சந்தி மூடப்படுவதாக ஈரான் அறிவிப்பு. பெட்ரோல் மற்றும் டீசல் விலை மூன்று மடங்காக உயர வாய்ப்பு.
  4. பிரதமர் நரேந்திர மோடி இன்று மதுரை வருகிறார். திருப்பரங்குன்றம் கோயிலில் சாமி கும்பிடுகிறார்.
  5. நாளை பொதுத் தேர்வு எழுத உள்ள 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டிருக்கிறரார்.
  6. ஈரான் இஸ்ரேல் மோதலைத் தொடர்ந்து போர்விமானங்கள் அவசரமாக தரையிரங்க ஏதுவாக இலங்கையிலுள்ள மத்தள மற்றும் கட்டுநாயக்க விமான நிலையங்கள் தயார்நிலையில் உள்ளதாக தகவல்.
  7. ஈரான் மீதான போர் பதற்றம் காரணமாக துபாயில் உள்ள உலகின் மிக உயரமான கோபுரமான ஃபுர்ஜ் கலீபாவை உடனடியாக காலிசெய்ய ஐக்கிய அரபு அமீரகம் உத்தரவு.
  8. ஆகாஷ்வாணி வானொலி எஃப் எம் சேவை வேலூர், கும்பகோணம், ஏற்காடு,  மற்றம் அரியலூரிலும் இன்று பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்படுகின்றன.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

சினிமா2 மணி நேரங்கள் ago

தந்தை – மகள் பாசம்! விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’! நெகிழ்ச்சியில் படக்குழு… நவம்பர் 20-ல் ரிலீஸ்!

செய்திகள்4 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 11.11.2026

இந்தியா21 மணி நேரங்கள் ago

இரவுச் செய்திகள் – 10.11.2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 10.11.2026

ஆன்மீகம்1 நாள் ago

65 ஆண்டுகளுக்கும் மேலாக ஐயப்ப பக்தர்களுக்கு சேவையாற்றிய இமாம் அப்துல் கரீம் மௌலவி தனது 104 வயதில் காலமானார்!

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.11.2026

Uncategorized1 நாள் ago

வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 09.11.2026

சினிமா2 நாட்கள் ago

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.11.2026

இந்தியா5 நாட்கள் ago

மொபைல் நெட்வொர்க் சரியில்லையா? இணைய வேகம் குறைகிறதா?

இந்தியா5 நாட்கள் ago

ரயில்வேயில் புதிய சேவை – இனி பார்சல் அனுப்ப ரயில் நிலையம் செல்ல வேண்டாம்!

Uncategorized1 நாள் ago

வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 05.11.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.11.2026

இந்தியா5 நாட்கள் ago

பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் இலவச துணிப்பை! சென்னையில் புதிய முயற்சி!

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.11.2026

சினிமா2 நாட்கள் ago

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 05.11.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 06.11.2026

Translate »
Your first backlinks will appear within minutes — and your website gets cited on other sites at the same time..