Connect with us

தமிழ்நாடு

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கு சிபிஐக்கு மாற்றம்

Published

on

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் மோசடிகள் நடந்துள்ளதாக சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில் தற்போது இந்த வழக்கு சிபிஐக்கு மாறியுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வில் முறைகேடு தொடர்பாக ஏற்கனவே ஒரு சிலர் கைது செய்யப்பட்டனர் என்பது இந்த முறைகேடு குறித்து சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி விசாரணையை விட சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டது. சிபிஐ விசாரித்தால் மட்டுமே டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் என்னென்ன முறைகேடுகள் நடந்துள்ளது என்பது உண்மை தெரியும் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனு கடந்த சில மாதங்களாக விசாரணை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது அதிரடியாக இது குறித்த உத்தரவை நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 2019ஆம் ஆண்டு நடந்த குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கை சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் இதில் உள்ள முழு உண்மையும் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

மீன ராசியில் சனி உதயம் 2026: 5 ராசிகளுக்கு எச்சரிக்கை – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

கப்பார் யோகம் 2026: மே–ஜூன் மாதங்களில் 2 ராசிகளுக்கு கடும் சவால்கள் – எச்சரிக்கை!

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

கல்லீரல் நச்சு நீக்கம்: உடலை சுத்தமாக வைத்திருக்க உதவும் 10 சூப்பர் உணவுகள்!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

2026 ஜப்பான் நிலநடுக்கம்–சுனாமி கணிப்பு: பாபா வங்கா கூறியது உண்மையா? அறிவியல் என்ன சொல்கிறது?

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

சுக்கிரன் ரோகிணி நட்சத்திர பெயர்ச்சி 2026: 3 ராசிகளுக்கு பணம், வெற்றி, அதிர்ஷ்டம் குவியும்!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

சூரியன் பரணி நட்சத்திரம் & ரிஷப பெயர்ச்சி 2026: 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொங்கும் காலம்!

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

கேது–சந்திரன் சேர்க்கை 2026: ஏப்ரல் 26–27ல் 3 ராசிகளுக்கு எச்சரிக்கை! எந்த ராசிகள் பாதிப்பு?

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சனி உதயம் பலன்கள் 2026: ஏப்ரல் 22க்கு பிறகு 5 ராசிகளுக்கு பொற்காலம் – தொழில், பணம், வாழ்க்கையில் பெரிய முன்னேற்றம்!

வணிகம்4 மணி நேரங்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: ரூ.18,000 இலிருந்து ரூ.69,000 வரை அடிப்படை சம்பள உயர்வு? OPS மீண்டும் அமலுக்கு வருமா? முழு விவரம்!

இந்தியா4 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 25.04.2026

Uncategorized5 நாட்கள் ago

இரயில்வே மூலம் இறந்தவர் உடலை குறைந்த செலவில் கொண்டு செல்லும் வசதி பற்றி உங்களுக்குத் தெரியுமா?

ஆன்மீகம்6 நாட்கள் ago

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் தரிசனம் இனிமேல்… ஈசியாக…

ஆரோக்கியம்6 நாட்கள் ago

இதய நோய் அபாயத்தை முன்கூட்டியே கண்டறியும் புதிய இரத்தப் பரிசோதனை: apoB டெஸ்ட் என்ன? ஏன் முக்கியம்?

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2026: ரூ.30,000 சம்பளத்தில் Young Professional பணியிடம்!

சினிமா5 நாட்கள் ago

ரூ.100 கோடி சொத்து முரண்பாடு: விஜய் வேட்புமனு விவகாரம் குறித்து நீதிமன்றம் முக்கிய கருத்து!

சினிமா5 நாட்கள் ago

OTT ஸ்பாட்: ‘சம்பவம் அத்தியாயம் ஒன்று’ – டைம் லூப் த்ரில்லரில் மிஸ் செய்யக்கூடாத படம்!

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 20.04.2026

சினிமா5 நாட்கள் ago

‘கர’ படம் டிரெண்டாகாதது ஏன்? டிரைலருக்கு குறைந்த வரவேற்பு – ரசிகர்கள் ட்ரோல்

வணிகம்5 நாட்கள் ago

PNB FD வட்டி விகிதம் 2026: 3 ஆண்டில் ரூ.1 லட்சம் எவ்வளவு ஆகும்? முழு விவரம்!

வணிகம்5 நாட்கள் ago

BHEL பங்கு 52 வார உச்சம்: ரூ.75,000 கோடி புதிய ஆர்டர்களால் நிறுவனம் பறக்கிறது!

Translate »
Send notifikationer og påmindelser automatisk — hold dine kunder opdaterede uden manuelt besvær. Female endocrine metabolic crosstalk | olympia biosciences r&d. Sunlight sofa repair.